Skip to content
பிரியமானவரே என் தேவ...
 
Notifications
Clear all

பிரியமானவரே என் தேவதூதனே-26 (Pre-Final)

2 Posts
2 Users
0 Reactions
214 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 380
Member Admin
(@Anonymous)
Posts: 0
 

பிரியமானவரே என் தேதூதனே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 26 Pre-Final)

சார்லஸ் சொன்னது உண்மை தான், மனசும் உடலும் ஒரு குழந்தையைத் தேடி பயணிப்பதை விட, காதலை தேடி பயணிச்சா, ஆட்டோமெடிக்கா காதல் என்கிற குழந்தை கையில தவழும்... நூறு பர்சென்ட் உண்மை.

அத்தை நிர்மலவால சாரா அந்தளவுக்கு நொந்துப் போயிருக்கிறாள்ன்னு தெரியுது. ஒரு சின்ன விஷேசம் அவளை எந்தளவுக்கு வெளியே கொண்டு வந்திருக்குப் பாருங்க. சாரா முகத்துல இப்ப தவுசண்ட் வாட்ஸ் பல்ப் எரியுது போங்க.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : May 10, 2026 1:16 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved