Skip to content
Notifications
Clear all

The leader-16

2 Posts
2 Users
0 Reactions
112 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 408
Member Admin
Topic starter
 
[#3985]

https://praveenathangarajnovels.com/the-leader-16/


 
Posted : May 26, 2026 8:11 am
Topic Tags
(@M. Sarathi Rio)
Posts: 127
 
  1. தீ லீடர்...!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் - 16)

    அட லூசே..! ஸ்டத்தாஸ்கோப்பை கூட சத்ரியன் வாங்கி கொடுத்ததை ஏன் யூஸ் பண்ணனும்..?
    அவனை பிடிக்கலை, பிடிக்கலைன்னு சொல்லிட்டே
    அவனோட பொருளை யூஸ் பண்ணுனா... எங்கயிருந்து அவனை ஒதுக்கி வைக்குறது, அவனை விட்டு தள்ளி நிக்குறது...? இதுல யார் வாங்கி கொடுத்தாங்கன்னு தெரியாமலே, அந்த வைர மோதிரத்தை வேற கையில போட்டுட்டு சுத்தறா. என்னாத்தைச் சொல்றது...?

    😴😴😴
    CRVS (or) CRVS2797


 
Posted : May 26, 2026 10:41 am

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved