Notifications
Clear all
The leader-13
The Leader (அடங்காத திமிர் அரசன்)
3
Posts
3
Users
0
Reactions
513
Views
Posted : May 23, 2026 9:02 am
Topic Tags
தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 13)
அட... இவன் வேற, இவளை ஏற்கனவே அவளை சாப்பிட விடாமல், தூங்க விடாமல், படிக்க விடாமல் இம்சை பண்ணிட்டிருக்கான். இதுல பர்த் டே விஷஸ் சொல்றதோட விட வேண்டியது தானே, அதை விட்டு பிறந்த நாள் ட்ரஸ்ஸோட பார்க்கணுமாம்.
இதை படிச்சால் நமக்கே வாயில அசிங்கமா வந்துடும் போல. இவன் வேற டபுள் மீனிங்கா பேசி நம்மளையும் ஷ்ரத்தாவையும் கடுப்பேத்துறான். இப்ப பதினெட்டும் பிறந்தாச்சு, இனி என்ன பண்ணப் போறான்னு நினைச்சால் பகீர்ங்கிறது.
😴😴😴
CRVS (or) CRVS2797
Posted : May 23, 2026 10:39 am
Leave a reply
Forum Jump:
Related Topics
-
The leader-50 (முடிவும் துவக்கமும்)
2 months ago
-
The leader-49
2 months ago
-
The leader-48
2 months ago
-
The leader-47
2 months ago
-
The leader-46
3 months ago
Forum Information
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 9 Online
- 2,306 Members
Our newest member: Chandraganesan
Latest Post: உந்தன் ரூபமே என்னில் வாழுதே!
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
