Skip to content
Notifications
Clear all

The leader-18

4 Posts
3 Users
0 Reactions
124 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 414
Member Admin
Topic starter
 
[#3989]

https://praveenathangarajnovels.com/the-leader-18/

Posted : May 28, 2026 12:19 pm
Topic Tags
(@M. Sarathi Rio)
Posts: 129
 
தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 18)

என்ன தான் மிஸ்டர் எக்ஸ் காணொளி எடுத்து அனுப்பிச்சிருந்தாலும் சத்ரியன் தான் திவாகரை கொன்னான் என்கிறதுக்கு என்ன ப்ரூஃப்...?
திவாகர் கேஸை எடுக்கலைன்னாத் தானே காரை ஏத்தி கொல்லச் சொன்னாப்ல. ஆனா, திவாகர் தான் கேஸை வாதாடினதும் இல்லாம, ஜெயிச்சும் தானே கொடுத்திட்டடாரு, அதுக்கு வெகுமானமாத்ததானே மெடிக்கல் காலேஜ் ஸீட், பணம் எல்லாமே. அப்படி இருக்கச்ச
திவாகரை எப்படி சத்ரியன் கொன்னதா ஆகும்..? இதே போக்குல ஷ்ரத்தா யோசிச்சா திவாகரை சொன்னது யாருங்கிற பாயிண்டை பிடிச்சிடலாம் தானே..?

😴😴😴
CRVS (or) CRVS2797

Posted : May 28, 2026 3:33 pm
(@Anonymous)
Posts: 0
 
Posted : May 28, 2026 3:36 pm
(@kavibharathi)
Posts: 180
Estimable Member
 
Shardha avan sonnathu case ku appeal aagurathuku munnadi atha thelivu ah note pannu appuram thevai illa neyae wanted ah poi sikkura mathiri aagida poguthu 

Posted : May 29, 2026 4:24 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 1 Revisions Saved