புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content
Notifications
Clear all

The leader-17

3 Posts
3 Users
0 Reactions
556 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 457
Member Admin
Topic starter
 
[#3987]

https://praveenathangarajnovels.com/the-leader-17/


 
Posted : May 27, 2026 9:07 am
Topic Tags
(@M. Sarathi Rio)
Posts: 161
 

தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 17)

இவ சரியான லூசேத் தான்.
இல்லைன்னா, சத்ரியன் பார்வை இவ மேல விழுந்ததுக்கு இன்னுமா காரணம் பிடிபடாமல் இருக்கும். அதை எதிரி போன் பண்ணி சொன்னப் பிறகு தான் இவளுக்கே புரியற மாதிரி என்னாம்மா அதிர்ச்சி பில்டப்பை கொடுக்கிறாள்...?
அந்த சத்ரியனுக்குத் தேவை இவ விருப்பத்தோட அவனோட படுக்கையறைக்கு வரணும், அது எங்களுக்கே பப்ளிக்கா தெரியுறச்ச இவளுக்கு அது இன்னுமா புரியாமல் இருக்கிற மாதிரி காட்டுறாள். இல்லைன்னா அந்த சத்ரியன் எதுக்கு இவ பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட், எனர்ஜி வேஸ்ட், பண வேஸ்ட்ன்னு சுத்தணும்.
அவனுக்கு வேண்டியது இவளுடைய சரீரம், இவளுக்கு வேண்டியது அவனோட உயிர்
அவ்வளவு தானே..?

அவனோட படுக்கைக்கு போ...
அவனை கொன்னுட்டு வந்துடு...
சிம்பிள் மேட்டர்.

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : May 27, 2026 9:43 am
(@kavibharathi)
Posts: 212
Estimable Member
 

Andha enemy ival ah andha model.azhagi yamini mathiri chatriyan ah kolla idea kudukuran athu therinchi than ivolo shock polayae 


 
Posted : May 27, 2026 9:55 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved