The leader-39
தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 39)
இந்த சத்ரியன் பெரிய டான்னு பீத்திக்கிறானே, வீட்டுப் பெண்ணுக்கும், அந்த மாதிரி பெண்ணகளுக்கும் உள்ள வித்தியாசமே தெரியாதோ...?
இவன் சொல்றதைப் பார்த்தால், ஒரு கொம்புக்கு சேலையை சுத்தி விட்டு இவன் ரூமுக்குள்ள கொண்டு வந்து நிப்பாட்டினால், போதையில அது கூட, கூட படுத்து எந்திரிச்சிடுவானோ...?
போகட்டும் இந்த முட்டாள் பையன் வினோத், திருடன் வந்து திருடிட்டுப் போன ஆறு மாசம் கழிச்சு நாய் குரைச்சதாம் என்கிற கதையா, ஹரிணி போய் ரெண்டு வருசம் கழிச்சுத்தான் பழி வாங்கவே செய்வானோ ?
அந்த ஹரிணியே இவன் இப்படியொரு கேடுகெட்டவன் கிட்ட வேலை செய்யறான்னு தெரிஞ்சவுடனே, வினோத்தை தலைமுழுகிட்டு தூக்கியெறிஞ்சிட்டு போயிட்டாள். அதுக்கு இந்த வினோத் தான் நாண்டுக்கிட்டு செத்திருக்கணும் இல்லையா தற்கொலை பண்ணிட்டிருக்கணும். இவனே ஒரு பிம்ப், மாமா பையன், கூட்டி கொடுக்கிறவன். அப்படியிருக்கும் போது அந்த ஹரிணி மட்டும் உண்மை தெரிஞ்சப்பிறகு எப்படி இருப்பாளாம்..? அதுக்கு இவன் தன்னைத்தானே கொன்னிட்டிருக்கிறதை விட்டு
பழி வாங்குறதுக்கொரு ரீசனை
சொல் நான் பாருங்களேன்..
காமெடியா இருக்குது.
😴😴😴
CRVS (or) CRVS2797
Leave a reply
-
The leader-38
1 day ago
-
The leader-37
2 days ago
-
The leader-36
3 days ago
-
The leader-35
4 days ago
-
The leader-34
5 days ago
- 61 Forums
- 1,676 Topics
- 2,233 Posts
- 2 Online
- 2,266 Members
