The leader-37
தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 37)
அடி லூசு...! சுத்தி வளைச்சு என்னாம்மா அடிச்சு விடுறா பாருங்களேன். சத்ரியன் மாதிரி ஆளுங்களையெல்லாம் பார்க்கப் பார்க்க, பழக பழக பிடிச்சுப் போச்சோ என்னவோ...? அதே மாதிரி ஷ்ரத்தா புதிய புதிரெல்லாம் ஒண்ணும் இல்லை, அவ ஒரு புரியாத புதிர். இதோ இதுக்கு முன்னாடி அப்பா, அப்பான்னு சொல்லி சத்ரியனை கொல்ல துணிஞ்சாள். இப்ப சத்ரியன் காரணம் இல்லைன்னு தெரிஞ்சவுடனே, அவனோட ஆண்மைக்கும், அதிகாரத்திற்கும் அடங்கிப் போயிட்டாள். நாளைக்கு அவனுக்கே ஒண்ணு என்றாலும், அதையும் தட்டித் தூக்கிப் போட்டுட்டு போயிட்டேயிருப்பாள்.
என்னைக் கேட்டால் வினோத் எப்படியோ, அப்படித்தான் ஷ்ரத்தாவும். அவளும் சத்ரியனோட பாதுகாப்புல சுகத்தை அடையுறா. ஆனால், அது ரொம்ப நாளைக்கு நிலைக்காது.
ஏன்னா, ஆயுதத்தை ஏந்தினவன் ஆயுதத்தாலத்தான் சாகுவான்.
😴😴😴
CRVS (or) CRVS2797
Leave a reply
-
The leader-50 (முடிவும் துவக்கமும்)
3 months ago
-
The leader-49
3 months ago
-
The leader-48
3 months ago
-
The leader-47
3 months ago
-
The leader-46
3 months ago
- 105 Forums
- 1,691 Topics
- 2,272 Posts
- 34 Online
- 2,308 Members
