The leader-36
தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 36)
அடப்பாவி...! இந்த வினோத்துக்கு இன்னும் கூடவா சத்ரியனைப் பத்தி தெரியலை. அவன் ஓட விட்டு அடிப்பான்ங்கிறது இவனுக்கல்லவா முதல்ல தெரியணும். சத்ரியன் இன்னும் கையை காலை வைச்சுக்கிட்டு சும்மா இருக்கிறான்னா, வினோத்தோட ரிவென்ஜ்ஜோட ரீஸன் என்னன்னு தெரிஞ்சிக்கத் தான் அவன் அமைதியா இருக்கிறான். இது கூட தெரிஞ்சு வைச்சுக்காமத் இத்தனை நாளா சத்ரியனுக்கு வலது கையா இருந்து என்னத்தை கிழிச்சான்னு தெரியலை போங்க.
இதுல ஷ்ரத்தா சத்ரியன் ரிலேஷன்ஷிப் பத்தி வேற அந்த கேடு கெட்ட ரிதுராஜ் கிட்ட புட்டு புட்டு வைக்கிறான். இவனைப் பத்தி மட்டும் ஷ்ரத்தா சத்ரியன் கிட்ட கூட சொல்லக் கூடாதாம், ஆனா இவன் மட்டும் ஷ்ரத்தாவைப் பத்தி வரவன் போறவன் கிட்ட எல்லாம் பத்தி பத்தியா சொல்வானாம், இது எந்த ஊரு நியாயம்ன்னு தெரியலை.
இந்த வினோத் இருக்கிற ஆபத்து பத்தாதுன்னு ரிதுராஜ் மூலமா ஷ்ரத்தாவுக்கு வேற இன்னும் வில்லங்கத்தை கூட்டி விட்டுட்டானோன்னுத் தோணுது.
😴😴😴
CRVS (or) CRVS2797
Leave a reply
-
The leader-50 (முடிவும் துவக்கமும்)
3 months ago
-
The leader-49
3 months ago
-
The leader-48
3 months ago
-
The leader-47
3 months ago
-
The leader-46
3 months ago
- 105 Forums
- 1,691 Topics
- 2,272 Posts
- 33 Online
- 2,308 Members
