Skip to content
Home » மேகத்தின் மோனம்

மேகத்தின் மோனம்

MM 22 (FINAL)

நம்ம எல்லாருக்குமே நமக்கு வரப்போற லைஃப் பார்ட்னர் பத்தி சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் இருக்கும்… அந்த எதிர்பார்ப்பு மோல்டுக்குள்ள கச்சிதமா பொருந்துற மாதிரி ஒரு ஆள் கிடைச்சாதான் நான் அவங்களை முழுமனசோட ஏத்துக்குவேன்னு சொல்லுறதுலாம்… Read More »MM 22 (FINAL)

MM 21 (PRE-FINAL)

என்னை மாதிரி உணர்ச்சிவசத்துல தப்பான முடிவெடுக்குறவங்க நிறைய பேர் இருப்பிங்க… கோபமோ சந்தோசமோ துக்கமோ அதை உடனடியா கொட்டித் தீர்க்க தெரிஞ்ச நமக்கு அதால வர்ற பின்விளைவுகளைப் பத்தி யோசிக்கத் தெரியாது… அப்புறம் மாட்டிக்கிட்டு… Read More »MM 21 (PRE-FINAL)

MM 20

ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்புக்குள்ள ‘தேங்க்ஸ்’, ‘சாரி’ இந்த வார்த்தைகளுக்கு அவசியமே இல்லனு யாராச்சும் பூமர்ஸ் உங்களுக்கு அட்வைஸ் பண்ணுனாங்கனா turn a deaf ear to them… அந்த ரெண்டு வார்த்தைகளும் உங்க லைஃப்… Read More »MM 20

MM 19

நம்ம யாரை நெருக்கமானவங்களா நினைக்குறோமோ அவங்க கிட்ட சில காரியங்களைச் செய்ய நம்ம அனுமதி கேக்குறதில்ல… உரிமை எடுத்துக்கத் தயங்குறதில்ல.. இப்ப எனக்கு அம்மா மடில படுத்துக்கணும் போல இருந்தா நான் போய் பெர்மிசன்… Read More »MM 19

MM 18

எனக்கு எல்லா விசயங்களையும் சோசியல் மீடியால ஷேர் பண்ணுறதுல இஷ்டமில்ல… வாழ்க்கைங்கிறது ஹேஷ்டேக்லயும், ட்ரெண்டிங்லயும் இல்லங்க… அது நமக்கே நமக்கானது… எல்லாருக்கும் டிஸ்ப்ளே பண்ணுறதும், ‘லோ ப்ரொஃபைல்’ மெயிண்டெய்ன் பண்ணுறதும் அவங்கவங்க இஷ்டம்… எனக்கு… Read More »MM 18

MM 16

முகில் இன்னும் எங்களோட ரிலேசன்ஷிப்ல முழுசா இணையலனு தோணுது… Our relationship seems like a bread crumbing relationship… சில நேரம் அவனோட கண்ணுல தெரியுற உணர்வுல நானே தொலைஞ்சு போயிடுறேன்… அப்ப… Read More »MM 16

     MM 15

பொதுவா ஒரு வயசுக்கு அப்புறம் பசங்களான நம்மளுக்கு அப்பா மேல இருக்குற பாசத்தை விட பயத்தோட டோசேஜ் அதிகமாகிடும்… அது இந்தியன் சொசைட்டில ஒவ்வொரு வீட்டுலயும் நடக்குற சம்பவம் தான்… பசங்க தான் வளர… Read More »     MM 15

MM 14

கல்யாணம்ங்கிறது ரொம்ப கஷ்டமான ப்ராசஸ்னு நினைச்சேன்… அது ரொம்ப சுலபமா நடந்து முடிஞ்சு எனக்கே எனக்குனு தனியா ஒரு வீடும் வந்ததால ‘ப்பூ! இவ்ளோ தானே மேரேஜ் லைஃப்!”னு ரிலாக்ஸா இருக்குறேன் நான்… பை… Read More »MM 14

MM 13

மேரேஜ் லைஃப் பத்தி கலர் கலர் கனவுகளோட இருக்குற யங்ஸ்டர்சுக்கு க்ரவுண்ட் ரியாலிட்டி என்னனு தெரியுறதே இல்ல… நம்ம மட்டும் சுவாதீனமா தங்கியிருந்த ரூம்ல இன்னொரு ஜீவன் நம்மளை விட அதிக உரிமையோட நடமாடும்…… Read More »MM 13

MM 12

நமக்குப் பிடிச்சவங்க  பிரபலங்களா இருந்தாங்கனா அவங்களைத் தூரத்துல பாத்து ரசிக்குறதோட நிறுத்திக்கணும்… அவங்க கூட நெருங்கி பழக ஆசைப்பட்டு அதுக்கான வாய்ப்பு கிடைச்சுதுனா கூட ‘ஹாய்’, ’ஹலோ’ சொல்லி ஒதுங்கிடணும்… இதை நான் சொல்லுறதுக்குக்… Read More »MM 12