Skip to content
Home » Blog » Page 3

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-12

அத்தியாயம்—12நிறைந்த அந்த கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதரின் பெற்றோர் அப்படி கேட்டதும் சுஜாநெகிழ்ந்து போனாள். மகனின் விருப்பமே தன் விருப்பம் என்று அவளை வாயார வாழ்த்திவரவேற்றார்களே….எவ்வளவு பெரிய மனசு.! விவாகரத்து வாங்கிய பெண்ணை ஏற்றுக்கொள்ள பரந்த… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-12

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-10

அத்தியாயம்===10எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். பின்னே அன்று கிரகபிரவேஷம் ஆச்சே.! ஆர்த்திபத்துப் பாவாடையும். தங்க ஜிமிக்கியுமாக ஒரு பூந்தேவதை மாதிரி தனித்து நின்றாள்.திரிந்தாள்.“சித்தி சித்தாப்பா….இந்தாங்க வெல்லப் பால்…”“அட…. அம்மாவுக்கு நல்லா உதவி செய்யறியே. சமத்து….”அய்யர் வந்து… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-10

தீரனின் தென்றல்-48

தீரனின் தென்றல் – 48 மதனுக்கும் சித்ராக்கும் மதன் ஃப்ளாட்டில் எல்லா ஏற்பாடுகளையும் செய்த குமார் அதே போல தென்றல் வீட்டிலும் செய்து வைத்திருக்க முதலில் திகைத்து தான் போனான் ஆதீரன்… ஆதீரன் தென்றல்… Read More »தீரனின் தென்றல்-48

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-9

இன்று ஸ்ரீதர் சுஜாவிடம் செல்லில் சொன்னான்.“நிமிடத்துக்கு நிமிடம் உணர்வுகள் மாறும் தன்மையுடையவன் மனிதன் என்று கலைக்குஎப்படித் தெரியும்.? அந்த நேரத்து உணர்வை அது தத்ரூபமாக காட்டியது. ஏமாந்து போனேன்.சுஜா.”“ஆச்சரியமா இருக்கு….அப்புறம் என்ன ஆயிற்று? எபபடி… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-9

ஐயங்காரு வீட்டு அழகே-21

அத்தியாயம்-21   இரவென்றால் ஆளுக்கொரு புறம் முதுகுகாட்டி படுத்துக்கொள்வது, அதிகாலை காருண்யா குளித்து முடித்து விளக்கேற்றி, பில்டர் காபி குடித்து, சமைத்து முடித்து பேக்கிங் செய்யவும், கிளை வேலையாக வாஷிங் மெஷினில் துணி துவைத்திருக்க,… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-21

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-7

அத்தியாயம்….7பிறந்தநாள் கொண்டாடத்தன்று சுஜா நீர் வழிய சென்ற பிறகு ஸ்ரீதர் அம்மாவை எக்கச்சக்கமாகோபித்துக் கொண்டான்.“என்னம்மா இது? அவங்களே நொந்து போய் இருக்காங்க. நீங்க வேல் கொண்டு பாய்ச்றீங்க.இப்படியா பேசறது.?”“இல்லேடா….சீக்கிரம் ஒரு முடிவுக்கு வருவான்னு தான்.”“வேண்டாமுன்னு… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-7

தீரனின் தென்றல்-45

தீரனின் தென்றல் – 45 “ஏய் தென்றல்… என்னடி சொல்ற? நீ கல்யாணம் வேணாம்னு பிடிவாதம் பிடிக்க அத்தை எப்படி டி காரணமாகும்?” ரூபி அதிர்ச்சியாக கேட்க பொன்னியும் மொத்தமாக அதிர்ந்து போய் நின்றிருந்தார்.… Read More »தீரனின் தென்றல்-45

தீரனின் தென்றல்-44

தீரனின் தென்றல் – 44 தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தென்றல் கூறிவிட்டு போக ‘இதை எதிர்பார்த்தேன்’ என்பது போல ஆதீரன் சாதாரணமாக நிற்க “சூப்பர்.. இன்னும் கொஞ்சம் பேசுனா தென்றல் ஈசியா… Read More »தீரனின் தென்றல்-44

நடுவு நிலைமை-12

திருக்குறள் அறத்துபால் -இல்லறவியல்–நடுவு நிலைமை குறள்-111 தகுதி எனவொன்று நன்றே பகுதியால்பாற்பட்டு ஒழுகப் பெறின் அந்தந்தப்‌ பகுதிதோறும்‌ முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால்‌, நடுவுநிலைமை என்று கூறப்படும்‌ அறம்‌ நன்மையாகும்‌. குறள்-112 செப்பம் உடையவன் ஆக்கஞ்… Read More »நடுவு நிலைமை-12

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-85

அத்தியாயம் – 85 அருந்ததி கேட்டதும் அவள் பக்கம் திரும்பி புன்னகைத்தவன் “நான் இன்டியா விட்டு போகும்போதே அவ பொய பேசலைனு ப்ரூவ் ஆகிடுச்சு ஆனா அவ சின்ன வயசுல இருந்தே என்னை லவ்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-85