கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-1
காலைக் காற்று சுகமாக வீசிற்று. மஞ்சளும் சிவப்புமாய் கீழ்வானம் மென்மையாய் வெல்வெட்கம்பளம் விரித்திருந்தது. இதையெல்லாம் ரசித்துக் கொண்டு சுஜாதா நிதானமாக காரோட்டிக்கொண்டிருந்தாள். மதியத்திற்குள் மதுரை அடைந்து விடலாம் என்று நம்பிக்கைகொண்டிருந்தாள். கார் ஸ்டீரியோவிலிருந்து தேனினும்… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-1