இதயத்திருடா-12
இதயத்திருடா-12 “நித்திஷ்… அவ இப்ப என்ன சொல்லிட்டா… டென்ஷன் ஆகறிங்க. நன்விழி லவ்மேரேஜ் அக்சப்ட் பண்ணினிங்க. இப்ப அதே மாதிரி அக்சப்ட் பண்ணுவிங்கன்னு தான் இந்த நேரம் இதை சொன்னேன். அந்த பையன் விடோ… Read More »இதயத்திருடா-12
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
இதயத்திருடா-12 “நித்திஷ்… அவ இப்ப என்ன சொல்லிட்டா… டென்ஷன் ஆகறிங்க. நன்விழி லவ்மேரேஜ் அக்சப்ட் பண்ணினிங்க. இப்ப அதே மாதிரி அக்சப்ட் பண்ணுவிங்கன்னு தான் இந்த நேரம் இதை சொன்னேன். அந்த பையன் விடோ… Read More »இதயத்திருடா-12
இதயத்திருடா-11 நற்பவி அருகே மருத்துவர்கள் மருந்திட்டு கொண்டிருக்க, அவளுக்கு அருகே, இவளை விட சிறுகாய வெட்டு வாங்கிய பெண் அலறிக் கொண்டிருந்தாள். “டிரஸிங் மட்டும் இரண்டு மூன்று முறை பண்ணிக்கணும்… Read More »இதயத்திருடா-11
அத்தியாயம்-6 சரவணன் காலையில் எழுந்தப்போது பக்கத்து வீட்டில் பால் காய்ச்சினாள் பாரதி. வட்டிக்கடை ஆனந்தராஜிடம் கலா வந்து வாடகைக்கு கேட்டு நின்றார். கூடவே சரவணன் துணைக்கு வந்தான். வட்டிக்கடை ஆனந்தராஜ் பாரதியை… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-6
அத்தியாயம்-5 சரவணன் ஆட்டோ போல் அமைப்புள்ள குப்பை வண்டியை ஒட்டிக்கொண்டு வந்தான்.எதிரே ஒரு பெண், ஆயாசமாக நடந்து செல்ல, ஹாரன் அடித்தான்.சாலையில் அப்பொழுதும் வழிவிடாமல் அப்பெண் அவள் பாட்டிற்கு நடக்க, அந்த நேரம் கலா… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-5
🍁 16 அடுத்த நாள் அபிமன்யு பார்வையில் போனாலும் ஒரு சின்ன முறுவல் மட்டுமே கொடுத்து சென்றிட… Read More »அபியும் நானும்-16
இதயத்திருடா-10 மதிமாறனின் பணம் வாங்கும் அறையிலிருந்த டிவியில் போராட்டம் நடந்த இடத்தை செய்திகாரர்கள் வளைத்து வளைத்து செய்தி சேகரிக்க துவங்கினார்கள். நற்பவி இருக்கின்றாளா என்ற தேடுதலில் உன்னிப்பாய் கவனத்துடன் செய்தியை… Read More »இதயத்திருடா-10
🍁 15 காலை மணி பதினொன்று ஆக, போனும் எடுக்காமல், பள்ளிக்கும் வராமல், கீர்த்தி இருக்க, அபிமன்யு காரினை எடுத்து, அவளின் பிளாட் இருக்கும் இடம் நோக்கி சென்றான். அங்கே பூட்டி இருந்த… Read More »அபியும் நானும்-15
இதயத்திருடா-9 “அக்கா… எனக்கு தூக்கம் வருது.” என்று நற்பவி உரைத்து விட்டு விழியனை நன்விழி கையில் திணித்தாள். நன்விழிக்கோ ஏதோ சரியில்லை என்றளவு புரிய. வெளியே வந்து… Read More »இதயத்திருடா-9
அத்தியாயம்-4 பாரதி தனக்கு நிகழ்ந்த இந்த கொடுமையிலிருந்து பத்து நாட்கள் கடந்திருந்தாள்.என்ன தான் கசப்பை விழுங்கி விட்டாலும், அதனால் ஏற்பட்ட காயத்தை மறக்க முடியாமல் தவித்தாள்.இதில் தன்னை பெற்றவர்கள் ரஞ்சித்தை போலீஸிடம் மாட்டிவிடாமல், கேஸையும்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-4
🍁 14 இங்கு அபிநயாவை கட்டிலில் உறங்க வைத்து அவள் அருகே மெசேஜ் செய்த கீர்த்தியின் முன் நிழல் ஆட நிமிர்ந்து பார்த்தாள். ராஜேஷ் கண்கள் சிவக்க நின்று இருந்தான்.… Read More »அபியும் நானும்-14