Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 2

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

மௌனமே வேதமா-3

அத்தியாயம்-3    பிரணவி கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் போது, வீடே அலங்கோலமாக காட்சியளித்தது.  ஆத்ரேயன் பரிசு பொருட்களை பிரித்து வண்ணப் பேப்பரை கத்தரித்தான்.    வீட்டுக்கு தேவையானதை அவனும் அவன் அக்கா, மற்றும்… Read More »மௌனமே வேதமா-3

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -20

துஷ்யந்தா-20       விதுரன் பார்வை பிரகதியை எரிந்திருக்க வேண்டும். அது போன்ற மாயசக்தி இல்லாததால் உயிரோடு நடமாடி உஷா தேவியை வரவேற்க போனாள் பிரகதி.    ஏற்கனவே டிபியில் பிக்சரில் பார்த்ததாலும்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -20

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -19

துஷ்யந்தா-19       பிரகதி கத்தியால் குத்தி சிகிச்சை செல்கின்றதென எண்ணினால் இவன் எதிரே வந்து நிற்கின்றான்.        அதுவும் இருவரும் ஜோடியாக. பிரகதி குத்தினால் இந்நேரம் அவளை ஒரு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -19

மௌனமே வேதமா-2

அத்தியாயம்-2    பிரணவிக்கு இரவு மெத்தையில் வந்து விழுந்தது தான் நினைவு வந்தது. எப்படி உறங்கினாளென்று அவளே அறியவில்லை. புது வீடு, புது இடம், புது அறை என்றெல்லாம் பயந்தவளுக்கு ஆத்ரேயன் தனியறை சென்றதும்,… Read More »மௌனமே வேதமா-2

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-18

துஷ்யந்தா-18      ஒரு பக்கம் அனஸ்தியா கொடுத்து விதுரனுக்கு ஆப்ரேஷன் நடந்திருக்க, பத்மாவதிக்கு சிகிச்சை நடைப்பெற விதுரனின் எண்ணிற்கு சசிதரன் அழைப்பு தொடுத்திருந்தான்     விக்னேஷிற்கு என்ன செய்ய என்று புரியாது… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-18

மௌனமே வேதமா-1

அத்தியாயம்-1     இரண்டு பக்கம் வாழை மரத்தை கட்டி, இளம்பச்சை வண்ணத்தில் வர்ணம் பூசப்பட்ட வீட்டில், வண்ண விளக்குகளால் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டு இருந்தது.   வாசலில் காலணி விடும் இடத்தில் செருப்புகள் விரிந்து கிடந்தது.… Read More »மௌனமே வேதமா-1

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-17

துஷ்யந்தா-17 மென்னிதயம் கொண்டோர் வாசிக்க வேண்டாம். அடுத்த நாள் காலை விதுரன் எழுந்த போது தன்னறையில் சோபாவில் பிரகதி இல்லாமல் வேகமாக வெளியே வந்தான். மேலிருந்தே எட்டி பார்த்தான். ஹாலில் நேற்றிருந்த அதேயிடத்தில் பிரகதி… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-17

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-16

துஷ்யந்தா-16      கதிர் விதுரனை கண்டு “சார் கைக்கு என்னாச்சு?” என்றதும் “நத்திங் கதிர்… ஒரு ராட்ஷஸி கண்ணாடி தூக்க முடியாம பேலன்ஸ் விட்டு என் மேல போட்டுட்டா” என்று கூறினான். அதற்கு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-16

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-15

துஷ்யந்தா-15     விதுரன் ஆறடிக்கு இருக்க பிரகதி தள்ளாடி தூக்கிய கண்ணாடியை அவன் தலையில் போட முயன்று அவன் நெஞ்சில் போட இரண்டு கைகளை வைத்து தடுத்தவனின் கைப்பட்டும் பிரகதி பிடி தளரவிடவும்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-15

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-14

துஷ்யந்தா-14      விதுரன் வந்ததும் தீபிகா பத்மாவதி இருவருமே அதிர்ந்தனர்.      தீபிகாவோ இவனை இங்கே எதிர்பார்க்கவில்லை. பிரகதியை மட்டும் ஒருமணியிலிருந்து இரண்டு மணிவரை பார்க்க அனுமதித்து இருப்பான் இவன் அலுவலகம்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-14