Skip to content

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

The leader-23

The leader-23 அத்தியாயம்-23   காலை வெளிச்சம் மெதுவாக அந்த பிரம்மாண்ட வீட்டின் கண்ணாடி சுவர்களில் படர்ந்து கொண்டிருந்தது. வெளியில் பசுமையாக பராமரிக்கப்பட்ட தோட்டம், நீரூற்று ஓசை, பாதுகாப்புக்காக சுற்றி நடமாடும் ஆட்கள், எல்லாமே அமைதியாக இருந்தாலும், அந்த வீட்டின் உள்ளே…

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

The leader-22

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-22 அறையில் ஏசி குளிர் சீராக பரவிக் கொண்டிருந்தது. அதோடு மருந்தின் வாசனையும், ரத்தம் கலந்த மணமும் கலந்து ஒரு விதமான மூச்சுத்திணறலை தந்தது. ஷ்ரத்தாவுக்கு அந்த அறையில் நிமிடங்கள் கூட நிற்க முடியாத… Read More »The leader-22

தாரமே தாரமே வா-31

அத்தியாயம்-31 ஐஸ்வர்யா முதலில் சுற்றிமுற்றி பார்த்து, ரித்தீஷ் அருகே வந்து, அவனை உலுக்கி ”மாமா மாமா அப்பாவை பார்க்கணும்.. அப்பாவை பார்க்கணும்…” என கதறி துடித்தாள். ”போகலாம் ரியா” என ரித்தீஷ் சொல்ல அதே நேரம் யுகனோ ”அம்பு இது தான்…

தாரமே தாரமே வா-30

அத்தியாயம்-30   தங்கள் வீட்டினை விட பெரிதாக இருக்கும் இந்த வீட்டை அளவிட்டே வந்து கொண்டிருந்தாள் ரியா. ரித்திஷிற்கோ மாமாவின் குரல் கம்மல் அக்காவின் அழுகை யுகனின் மிடுக்கு எல்லாம் எண்ணியவன் அன்று அக்கா மாமா தனது பதினைந்து வயதில் பேசிக்கொண்ட…

The leader-21

The leader-21 அத்தியாயம்-21   “ச..சத்.சத்ரியன் சா..சார்” என்று ஷ்ரத்தாவின் குரலே நடுங்கியது.   சத்ரியனின் கையை பார்த்தாள். தோட்டா முழுவதுமாக துளைக்கவில்லை. அருகில் இருந்த அலங்கார கண்ணாடி நொறுங்கியதில் பறந்த கண்ணாடி சில்லும், தோட்டாவின் உரசலும் சேர்ந்து அவனது முன்கையில்…

தாரமே தாரமே வா-29

அத்தியாயம்-29 மூன்று நாட்கள் கூட சென்று இருக்காது.. ஐஸூ இப்பொழுது எல்லாம் ரித்தீஷ் வரவையும் அவனின் அன்பையும் அதிகமாக எதிர் பார்க்கின்றாள் என்று தணிகாசலமே அடுத்த இரு தினத்தில அவர்கள் வீட்டுக்கே அனுப்ப எண்ணினார். அன்று தணிகாசலம் கார் பழுதாக அமைய…

The leader-20

The leader-20 அத்தியாயம்-20   ஷ்ரத்தா பாதி குடித்த டீ கோப்பையை அப்படியே வைத்து விட்டு அவசரமாக தனது அறைக்கு ஓடிவந்தாள்‌.   தனதறைக்குள் யார் வந்திருப்பார்கள்? அவளது புகைப்படத்திற்கு நேராக சிகரேட் துண்டு, அதை போலவே சத்ரியன் வீட்டில் சத்ரியன்…

தாரமே தாரமே வா-28

அத்தியாயம்-28   சொன்ன நேரத்தினை விட மிக தாமதமாக தான் வந்து சேர்ந்தார்கள். வழியில் ‘குல்பி… மில்க் ஷேக்… ஐஸ் கேக்… பிஷ் பிரியாணி’ என்று சாப்பிட்டு வேண்டுமென்றே ரியா தாமதப்படுத்த ரித்தீஷ் அவள் வேண்டுமின்றே செய்தாலும் அவனும் விட்டுவிட்டு வாங்கி…

The leader-19

The leader-19 அத்தியாயம்-19   மிஸ்டர் எக்ஸிடம் ஆதாரத்தை கேட்டவளுக்கு சத்ரியன் வினோத் பேசியதை கேட்டு, ஆடிவிட்டாள்.   அவளை அசைத்திடவே மிஸ்டர் எக்ஸிடமிருந்து அழைப்பு வந்தது. கைகள் நடுங்க அதை ஏற்றாள்.   “என்னம்மா நீ கேட்ட ஆதாரம் இது…

The leader-18

The leader-18 அத்தியாயம்-18 ஷ்ரத்தா கையிலிருந்து நழுவிய போனை எடுத்து, ”மிஸ்டர் அவன் என்னை விரும்பலை. நீங்க தப்பா புரிந்துக்கறிங்க. அவனிடம் உனகெல்லாம் பணம் தந்து வர்ற அழகிகள் தான் உன் அறையை அலங்கரிக்க… Read More »The leader-18