கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-5
அத்தியாயம்.. 5வாசலில் மணி அடித்தது. ஆயா எரிச்சல் அடைந்தாள். இது வேற….அப்பப்ப அடிச்சுக்கிட்டு.யாராவது வந்து ஜாடை மாடையாக வம்பிழுப்பது சகஜமாகிவிட்டது. கதவை திறந்தாள் ஆயா. “கதவை திறக்க இத்தனை நேரமா?” என்று எரிந்து விழுந்தபடி… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-5