Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 3

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

இதயத்திருடா-26

இதயத்திருடா-26    மாறன் இரண்டு நொடிக்கு குறைவாக எண்ணங்களில் கற்பனைக்கு சென்று வேகயெட்டு எடுத்து வந்து நற்பவி முன் மீண்டும் நின்றான்.      “எங்க பிடிச்ச? எப்படி பிடிச்ச?” என்று அவளின் கையை… Read More »இதயத்திருடா-26

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-8

அத்தியாயம்-8     பாரதியின் அலுவலகத்தில் அவளது தாய் தந்தை மதியம் போல வந்திருந்தனர்.‌   “உன் பிரெண்ட் வீட்டுக்கு போனேன். நீ அங்க அவளோட தங்கலையாமே. எங்கடி இருக்க?” என்று மணிமேகலை கேட்டார்.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-8

இதயத்திருடா-25

இதயத்திருடா-25     நற்பவி தலையில் கைவைத்து மதிமாறனை எந்த வகையில் சேர்த்து கொள்வதென புரியாமல் குழம்பினாள்.       “டின்னர் சாப்பிடவாம்மா?” என்று தந்தை நித்திஷ் கூப்பிடவும் நிமிர்ந்தவள், “அப்பா… மதிமாறன்… Read More »இதயத்திருடா-25

இதயத்திருடா-24

இதயத்திருடா-24       நித்திஷ் அழைத்து சாப்பிட அமர கூறவும், கை அலம்ப சென்றதும், “எங்க போனிங்க? கிளவுஸ் எதுக்கு?” என்று கோபமாய் கேட்க, “எதுக்குனு தெரிந்தே கேட்கறியே பவி… நீ போய்… Read More »இதயத்திருடா-24

இதயத்திருடா-23

இதயத்திருடா-23      மாறன் வடிவேலுவை பார்த்து ‘இப்படி விசுவாசமா நற்பவிக்கு என்னை பத்தி போட்டு கொடுக்கறாரே. இவரை ஏமாத்திட்டு எப்படி போக?’ என்று சிந்தித்தான்.      அங்கு செக்கியூரிட்டி உள்ளே செல்லும்… Read More »இதயத்திருடா-23

இதயத்திருடா-22

இதயத்திருடா-22      அதிகாலை எழுந்தவன் குளித்து முடித்து ஹோட்டல் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான் மாறன்.      அதற்குமுன் வடிவேலு போனில் அழைத்திருந்தார்.    “தம்பி எத்தனை நாள் லீவுனு போர்டு வைக்கப்பா?”… Read More »இதயத்திருடா-22

இதயத்திருடா-21

இதயத்திருடா-21     நித்திஷோ பெரிய ஜோக்கை கேட்டது போல சிரித்தார்.      “கொல்லறதுனா என்ன? சமைக்கிறது போல ஒரு மணி நேரத்துல செய்யறதுனு நினைச்சியா. அதை விடு… முதல்ல உன்னால யார்… Read More »இதயத்திருடா-21

இதயத்திருடா-20

இதயத்திருடா-20       நந்தவனம் அப்பார்ட்மெண்ட் இடம் வந்ததும் கார் நிற்க பின்னால் வந்த மாறன் தயங்கியபடி வண்டியை நிறுத்தினான்.     இங்கேயே பார்க் பண்ணிக்கலாம் சார்.” என்று டிரைவர் கூறவும்… Read More »இதயத்திருடா-20

இதயத்திருடா-19

இதயத்திருடா-19       “மாறன்… மாறன்.” என்று பேச இயலாது தவித்தாள்.      “போலாம்… என்ன பண்ண போறேன். நேத்தும் ஒன்னும் பண்ணாம தானே இருந்திருக்கேன்.” என்றான் விரக்தியாக.    “மாறன்…… Read More »இதயத்திருடா-19

இதயத்திருடா-18

இதயத்திருடா-18 மஹா தன் வயிற்றை பிடித்து கொண்டு பற்றி எரியும் வீட்டை கண்டாள். குருவோ “நல்ல வேளை நாம வெளிய இருக்கோம்” என்றவன் கைகளும் தன்னவளின் வயிற்றை தாங்கி அணைத்தது. “அந்த நற்பவி பொண்ணுக்கு… Read More »இதயத்திருடா-18