Notifications
Clear all
எந்தன் உயிரமுதே-12 (முடிவுற்றது)
Posted : June 24, 2025 12:03 pm
Sathya Ravichandran reacted
Topic Tags
-
எந்தன் உயிரமுதே...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 12)உண்மை தான், கமலி கோபமா போனாள், விஷ்ணு கோமாவுக்கே போயிட்டான். நல்ல வேளை, உயிரோட திரும்பி வந்ததும் இல்லாம பழைய நினைவுகளோடும் திரும்பி வந்ததாலத்தான் இந்த கல்யாணமே நடந்தது.
அதே மாதிரி, ஈஸ்வரனுக்கு ஏத்த சாம்பவியும் கிடைச்சிட்டா. ஆஹா.. ரெண்டு ஜோடிகளுக்கும் பெயர் பொருத்தமே அபூர்வம் போங்க. அதுவும் நந்தினியை வளர்க்கிறதை பத்தி சாம்பவி சொன்ன பதில் ரொம்பவே அழகா, புத்திச்சாலித்தனமா. ப்ராக்டிக்கலாவும் இருந்தது.
பெரியவங்க சொல்லுவாங்க
ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்ட முடியாதுன்னு.... அது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியுது. சிறப்பு, மிக மிக
சிறப்பு.😀😀😀
CRVS (or) CRVS 2797
Posted : July 5, 2025 9:44 am
Praveena Thangaraj reacted
Leave a reply
Forum Jump:
Related Topics
-
எந்தன் உயிரமுதே-11
1 year ago
-
எந்தன் உயிரமுதே-10
1 year ago
-
எந்தன் உயிரமுதே-9
1 year ago
-
எந்தன் உயிரமுதே-8
1 year ago
-
எந்தன் உயிரமுதே-7
1 year ago
Forum Information
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 32 Online
- 2,306 Members
Our newest member: Chandraganesan
Latest Post: உந்தன் ரூபமே என்னில் வாழுதே!
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
