ஐயங்காரு வீட்டு அழகே-12
ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 12)
நான் சொல்லலை.. இவ அதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்டா. அதுவும் ராவணனுக்கு நிச்சயமா சரி பட்டு வர மாட்டா. ராவணன் சொன்ன மாதிரி, இவளுக்கெல்லாம் முன்னாடி உருகி உருகி, பின்னாடி கேரக்டரை ஸ்பாயில் பண்ற மாதிரி பேசற அரை மண்டையன்ஸ் வாய்ச்சா தான்
இதுங்க எல்லாம் ஈன்னு இளிச்சுக்கிட்டு பின்னாடி பின்னாடி போய் நிக்கும்.
ராவணனுக்கு என்ன குறைன்னு, இப்படி யாருக்கோ வந்த விருந்தாட்டம் பட்டும் படாம நடந்துக்கிறாளாம்.
ரொம்ப ஈஸியா இவளுக்கு கிடைச்சிட்டதால அவனோட அருமை தெரியலை போல. இல்லைன்னா ராவணேஸ்வரனை போய் சனிஸ்வரனோட கம்ப்பேர் பண்ணுவாளா...? இவளோட கேரக்டரையே அந்த ஹரிஹரன் வீட்டு ஆளுங்க வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியிருக்காங்க. ஆனா, இவ என்னடான்னா, அந்த வீணாப்போனவனை நினைச்சு தானா உருகிட்டிருக்கா. போடி போடி கூறுகெட்டவளே.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Leave a reply
-
ஐயங்காரு வீட்டு அழகே-39 (முடிவுற்றது)
1 year ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-34
1 year ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-30
1 year ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-29
1 year ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-26
1 year ago
- 105 Forums
- 1,692 Topics
- 2,279 Posts
- 37 Online
- 2,308 Members
