கரை தந்த கடலே-4
கரை தந்த கடலே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 4)
சொன்ன மாதிரி வளர்த்த அப்பாவாவே இருக்கட்டும், ஏன் அவரை விட்டு பிரியணும், ஃபீல் பண்ணனும். பிரியறதுக்காகவா எடுத்து தூக்கி வளர்த்தாரு, அப்படி பிரியணும்ன்னு நினைச்சா கையில கிடைச்சப்பவே கொண்டு போய் ஏதாவது ஆர்ப்பனேஜ்ல விட்டு இருக்கலாமே..? அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லாததாலத்தானே பிரசன்னாவை தூக்கி வளர்த்தாரு. தவிர, பிரசன்னாவோட பெத்தவங்களைப் பத்தி தெரிஞ்சிருந்தால் கொண்டு போய் அப்பவே பிரசன்னாவை கொடுத்திருக்க மாட்டாரா என்ன ?
பிரதீப் இஷ்டப்பட்டதாலத் தான் பிரசன்னாவை தன் பிள்ளையா தூக்கி வளர்த்தாரு. தனக்குன்னு வாழ்க்கைக்கு ஒரு அர்தத்தை உண்டாக்கிட்டாரு. ஸோ.. அதே தெளிவை பிரஸன்னாவும் உண்டாக்கிக்கட்டும். அதையே ஃபாலோ பண்ணிக்கட்டும். இப்ப பாஸ்ட் கதை தெரிஞ்சு மட்டும், பாஸ்ட்டா தேடி போகப் போறானா என்ன ?
கிடைச்சா நல்லது, கிடைக்கலைன்னா இருக்கிறதை வைச்சு திருப்தியா வாழட்டுமே.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Leave a reply
-
கரை தந்த கடலே-14
3 months ago
-
கரை தந்த கடலே-13
3 months ago
-
கரை தந்த கடலே-11
3 months ago
-
கரை தந்த கடலே-10
3 months ago
-
கரை தந்த கடலே-9
3 months ago
- 61 Forums
- 1,685 Topics
- 2,260 Posts
- 6 Online
- 2,281 Members
