Skip to content
Notifications
Clear all

The leader-19

2 Posts
2 Users
0 Reactions
91 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 416
Member Admin
Topic starter
 
[#3991]

https://praveenathangarajnovels.com/the-leader-19/


 
Posted : May 29, 2026 6:21 pm
Topic Tags
(@M. Sarathi Rio)
Posts: 130
 

தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 19)

அடப்பாவி...! யார் அந்த வீணாப் போன எக்ஸ்ன்னு தெரியலையே ? அவளே ஒரு ட்யூப் லைட் மைண்ட், இந்த லஷ்ணத்துல ப்ரெயின் வாஷ் பண்ணி அவளோட மூளையை வேற நல்லா கழுவி வைச்சிட்டான். சும்மாவே சத்ரியன் பேரை கேட்டால் பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆடுவாள், எகிறுவாள். இப்ப அவளோட அப்பாவை கொன்னவன் அவன் தான்னு வீடியோவை வேற அனுப்பி தொலைச்சிட்டான், இனி சலங்கை கட்டிட்டு இல்லை ஆடுவாளாக்கும்.

இதுல இவன் என்னடான்னா ராவோட ராவா வந்து அவளோட நலம் விசாரிச்சிட்டு (பார்த்துட்டு) வேற போறான், இன்னும் ரூமரை கிளப்பி விட்டுட்டே இருக்கிறான். என்ன செஞ்சு தொலைக்கப் போறாங்களோ ரெண்டு பேருமே. ஆக மொத்தம் அவ என்னடான்னா, படிக்கிறதைத் தவிர மத்த எல்லாத்தையும் செய்யுறா, இவன் என்னடான்னா அவளை பத்தி விசாரிக்கிறதைத் தவிர வேறெதையும் செய்ய மாட்டங்குறான்.. தேவுடா ..!

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : May 29, 2026 10:15 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved