Skip to content
Notifications
Clear all

The leader-29

2 Posts
2 Users
0 Reactions
117 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 433
Member Admin
Topic starter
 
[#4011]

https://praveenathangarajnovels.com/the-leader-29/


 
Posted : June 8, 2026 9:52 am
Topic Tags
(@M. Sarathi Rio)
Posts: 140
 

தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 29)

வாவ்...! மை கெஸ்ஸிங் இஸ் கரெக்ட். வினோத் தானே அந்த எக்ஸ், நலம் விரும்பி.. ? ஆனா, ஏன் ? எதுக்கு ?

ஒருவேளை, அவன் குடும்பத்தையும் வைச்சு செஞ்சிட்டானோ..? அதனாலத் தான் ஷ்ரத்தா வைச்சு ரிவென்ஜ் எடுக்க நினைக்கிறானோ...?

ஆனால், இதையெல்லாம் தன்னோட அறையில இருந்துக்கிட்டே கேமரா வழியா ஷ்ரத்தாவையும் வாட்ச் பண்ணிக்கிட்டே பார்த்துக்கிட்டும், கேட்டுக்கிட்டும் இருப்பான் அந்த சத்ரியன்னு  வலது கையான வினோத்க்கு தெரியாதா என்ன ?

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : June 8, 2026 3:08 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved