Notifications
Clear all
The leader-26
Posted : June 5, 2026 11:49 am
Topic Tags
தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 26)
ஆர்ய கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா இருக்கிற மாதிரி, இவன் என்ன உன்னை எனக்குத் தருவியா, எனக்குத் தருவியான்னு.... அவ ஏதோ சாக்லெட் மாதிரி அவ கிட்டயே கேட்டுட்டே இருக்கிறான்...?
கொடுப்பா, கொடுப்பா...
அவனுக்கும் கொடுப்பாள், அவனோட அப்பனுக்கும் கொடுப்பாள், அதுக்குத்தானே அட்வகேட் திவாகர் அவளை ஆசை ஆசையா பெத்து வளர்த்ததெல்லாம். போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருக்கப் போறாள்.
எனக்கென்னவோ, சத்ரியனுக்கு மிக நெருக்கமானவங்கத்தான் கூடயிருந்தே குழி பழிக்கிறானுங்கன்னுத் தோணுது. இது தொழில் போட்டி கிடையவே கிடையாது.
இது யாரோ சத்ரியனால பாதிக்கப்பட்டவங்க செய்யுற பழி வாங்கல் முயற்சின்னுத் தான் தோணுது.
யோகேஷ், இல்லைன்னா வினோத்தா கூட இருக்கலாம்.
😴😴😴
CRVS (or) CRVS2797
Posted : June 5, 2026 2:22 pm
Leave a reply
Forum Jump:
Related Topics
-
The leader-50 (முடிவும் துவக்கமும்)
2 months ago
-
The leader-49
2 months ago
-
The leader-48
2 months ago
-
The leader-47
2 months ago
-
The leader-46
3 months ago
Forum Information
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 3 Online
- 2,306 Members
Our newest member: Chandraganesan
Latest Post: உந்தன் ரூபமே என்னில் வாழுதே!
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
