Skip to content
Notifications
Clear all

The leader-40

3 Posts
3 Users
0 Reactions
213 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 444
Member Admin
Topic starter
 
[#4022]

https://praveenathangarajnovels.com/the-leader-40/


 
Posted : June 18, 2026 6:51 am
Topic Tags
(@kavibharathi)
Posts: 202
Estimable Member
 

Chathriyan ne shardha ah va ezhaka thayar ah illama irukalam.athu veliya theriya koodathu nu nenachi irukalam aana ne pesuna varthai ku ne sollurathu pola panathuku unkooda bed share panra va venam.amaithi ah irupu ah aana Shardha apadi illayae athu na la than ava uyir ah aval yae eduthuka parthu iruku ah pola yen na aval ah vera yarachum aval ah ethachum panni irundha avanga uyir udambu la irundhu irukirathu la 


 
Posted : June 18, 2026 12:16 pm
(@M. Sarathi Rio)
Posts: 151
 

தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 40)

சத்ரியனோட கர்வத்துக்கே பெரிய அடி ஷ்ரத்தா தான். அவனோட வாய் என்ன தான் அவளும் பத்தோட பதினொன்னுன்னு சொன்னாலும், அவளுக்கு ஒண்ணுன்னா அவனோட ஆறடி சரீரமும் பதறுது. அவளுக்காத் தானே புல்லட், கத்திக்குத்துன்னு எல்லாவிதமான மரண வாசலையும் எட்டி எட்டிப் பார்த்துட்டே வரான். பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்.
எப்படிப்பட்ட சாம்ராஜ்யமும் ஆவதும் பெண்ணாலே, வீழ்வதும் பெண்ணாலேத் தான். அதை வசதியா  மறந்துட்டான் போல இந்த சத்ரியன்.

இந்த லூசு ஷ்ரத்தா தான் அவன் கூப்ட்டான்னு படுக்க போனதும் இல்லாமல், இதான் காதல், இது தான் குடும்பம், அவன் தான் தன் புருசன்னு நினைச்சிட்டாப்போல. சத்ரியன் ஒரு காமாந்தகாரன், லஸ்டர். அவனுக்கு காதல், மனைவி, குடும்பம்... இதெல்லாம் தெரியவே தெரியாது. அவனுக்கு மட்டுமில்லை, இதோ இந்த கிறுக்கச்சி ஷ்ரத்தாவுக்கு கூடத்தான் தெரியலை. அவங்கப்பாவை கொன்னவனை கண்டு பிடிக்கிறதுக்காக கூப்ட்டவுடனே போய் படுத்திட்டாளே, இப்ப கண்டு பிடிச்சு என்ன பண்ணா..? அவங்களை கொன்னாலா, இல்லை அவங்கப்பாவுக்கு மெடிக்கல் காலேஜ்ல சிலை தான் வைச்சாளா ? டாக்டருக்கு படிக்கணும்ன்னு சொல்லிட்டு கடைசியில ஹவ் டு ரீட் செக்ஸூவல் லெஸன்னு.. அவனோட சேர்ந்துக்கிட்டு  ப்ராக்டிக்கல் பண்ணிட்டிருக்காள். வெறும் கெமிஸ்ட்ரி மாற்றத்துக்கே லட்சியத்தை தூக்கிப் போட்டுட்டு அவன் பின்னாடி போயிட்டாளே, இவ எல்லாம் டாக்டருக்கு படிக்கலைன்னு யாரு அழுதா..?
அவன் என்னடான்னா மெடிக்கல் சீட் வாங்கி கொடுத்திட்டு, உடற்கூறு இணைதல் வகுப்பை நிதைக்கும் எடுத்துக்கிட்டு
இருக்கான். இவங்க ரெண்டு பேராலா, ஒரு மெடிக்கல் காலேஜ் சீட் வீணாப் போனது தான் மிச்சம்.
படிக்க நினைச்சது ஒரு பாடம், ஆனால் படிச்சு முடிச்சது வேற பாடம். இப்ப என்ன அபார்ஷனா ?

எல்லாம் இவ ஆரம்பிச்சு வைச்ச உயிர்பலிதான், எத்தனைப் பேரை காவு வாங்குது பாருங்களேன்.

சத்ரியன் தான் ஒரு கிங்பின்னு சொல்லிக்கிட்டே எல்லாத்தையும் தான் தவறா பண்ணிட்டிருக்கான். ஏன் கிங்பின்னா இருந்தால் வரிசையா கொலைத்தான் பண்ணனுமா, வாழ வைக்க முடியாதா...? இதுல பெருமை பீத்தல் வேற..?
மானங்கெட்டவன்...!

மதி கெட்டவன்...!

மரியாதை கெட்டவன்...!

 

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : June 18, 2026 2:47 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved