Skip to content
Notifications
Clear all

The leader-48

2 Posts
2 Users
0 Reactions
96 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 452
Member Admin
Topic starter
 
[#4031]

https://praveenathangarajnovels.com/the-leader-48/


 
Posted : June 26, 2026 12:24 pm
Topic Tags
(@M. Sarathi Rio)
Posts: 159
 

தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 48)

அப்பாடா...! எப்படியோ அடிச்சுப் பிடிச்சு கொடுத்த வாக்கை காப்பாத்தினதோட, குழந்தைகளையும் மீட்டு கொண்டு வந்துட்டான். உண்மையிலயே சாகடிக்கிறது பெரிய விஷயமில்லை, அது அஞ்சு நிமிஷ வேலை, ஆனால் வாழ வைக்கிறது தான் பெரிய விஷயம், மத்தவங்களை சாகடிச்சு, பிணங்களுக்கு தலைவனா இருக்கிறதை விட, மத்தவங்களை வாழ வைச்சு மக்களுக்கு தலைவனாகிறது தான் முக்கியம்.

சத்ரியன், ஷ்ரத்தாவை எப்படியாவது  காப்பாத்திடுவான்னு தெரியும், சத்ரியன்...பிழைப்பானா ?
ஆனால், உண்மையான சத்ரியனுக்கு சாவே கிடையாதுன்னுத் தானே சொல்வாங்க.

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : June 26, 2026 1:37 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved