Skip to content
Notifications
Clear all

என் இறுதி மூச்சில்

1 Posts
1 Users
0 Reactions
711 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1172
Member Author Access
Topic starter
 
[#1178]

நித்தம் உந்தன் ஒர பார்வை சிறு சிறு சண்டை
அதில் முகம் திருப்பி
நான் சொல்லப்படும்
போடா என்ற
முணுமுணுப்பும்
மாலை நீ வந்த
அடுத்த நொடி
மறந்தே போயிருக்கும்
இரு கண்களின்
தோன்றிய காதலில் ....
          ***
கரம் பற்றிய போது
நான் உச்சரித்த
உன் பெயரில்
இருந்த காதலை விட ...
என் இறுதி மூச்சில்
உன் பெயரை
சுவாசித்தபடி
கரைவேன் அதில்
உள்ளது
நம் காதல் .
            -- பிரவீணா தங்கராஜ் .


 
Posted : May 16, 2024 4:02 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved