Notifications
Clear all
நீ நட்பா? காதலா?
Praveena-காதல் கவிதைகள்
1
Posts
1
Users
0
Reactions
728
Views
உயிர்வதை செய்யும் பெண்னே...
தோள் மீது சாய்கையிலே தோழியானாய்...
கைக் கோர்த்து நடக்கையிலே காதலியானாய்...
கண்களில் கவிபாடும் காதலியே...
கதைப் பேசி கதைத்திடும் தோழியே...
மூளைக்கு தெரிகிறது நீ தோழியென
இதயத்திற்கு புரிகிறது காதலியென
நீ தோழியா... காதலியா... பெண்னே
மண்டியிட்டு கேட்கின்றேன் மறவாது சொல்லடி
தோழமையில் காதல் கூடாது
காதலில் தோழமை உண்டு
உணர்ந்தே சொல் நான் யாரென .
-- பிரவீணா தங்கராஜ் .
Posted : May 16, 2024 4:35 pm
Leave a reply
Forum Information
- 68 Forums
- 1,607 Topics
- 2,073 Posts
- 6 Online
- 2,178 Members
Our newest member: ClydeDex
Latest Post: பிரியமானவரே என் தேவதூதனே-21
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
