Notifications
Clear all
site-இல் Register & login செய்வது எப்படி?
Step by Step
1
Posts
1
Users
0
Reactions
1,799
Views
வணக்கம்,
Siteஇல் Register Login செய்வது எப்படி? அதை பற்றி இங்கே தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.
வாங்க register login செய்வதை படம் மூலமாக காண்போம்.
Register login இரண்டு வழியில் செய்யலாம்.
எளிதாக செல்ல..... முதல் வழி... தற்போது Google Login எளிதாக செய்யலாம்..👇🏻
படத்தில் உள்ளது போல login with google செல்லுங்கள். உங்களோட gmail login நுழையலாமா என்று கேட்கும். நீங்க அதை சம்மதம் தந்து அதில் சென்றால் வாசிக்கலாம். எளிதாக உள்சென்று எப்ப வேண்டுமென்றாலும் வாசிக்கலாம்.
இது இரண்டாம் முறை.👇🏻
Step:1
praveenathangarajnovels.com என்று google la search பண்ணினா ஒரு website காட்டும். அதற்குள் செல்லுங்கள்.
Step-2
உங்களுக்கு காட்டும் தளத்தின் பகுதியில் Register காட்டுகின்றதா அதை click செய்யவும்.
step-3
Username
Email
box-ல Tic and Register Press
Step-4
இப்ப உங்க பெயர் register ஆகிடும். ஆனா login செய்வதற்கு password செட் செய்ய வேண்டும். அதற்கு உங்க மெயில் inbox இல் ஒரு message வரும். கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல, spam or inbox இருக்கும். உங்களுக்கு மட்டும் தெரியும் விதமாக password போட்டு login செய்யலாம்.
Step 5:
login இல்லாமல் கூட உங்களால் வாசிக்க இயலும். ஆனா என்னோட கதைகளுக்கும் மற்ற கதைகளுக்கும் உங்களோட comments like போட login அவசியம். உங்க கமெண்ட்ஸ் லைக் எங்களுக்கு உற்சாகமாக, உபயோகமாக இருக்கும்.
இதற்கு மேலும் ஏதேனும் தெரியணும் என்றால் contactல கேளுங்க சொல்றேன்.
Thank you,
Praveena Thangaraj.
Posted : February 12, 2024 3:28 pm
Topic Tags
Leave a reply
Forum Information
- 61 Forums
- 1,655 Topics
- 2,181 Posts
- 2 Online
- 2,258 Members
Our newest member: sabarimanju5@gmail.com
Latest Post: The leader-23
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed









