Notifications
Clear all
பன்னிர் வறுவல்
Recipes / சமையல்
1
Posts
1
Users
0
Reactions
709
Views
பன்னீர் வறுவல் என்பது ஒரு சுவையான வறுவல் வகை. இது பன்னீரை மசாலா சேர்த்து வறுத்து செய்யப்படும் ஒரு சைடு டிஷ்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக வெட்டியவை)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
மசாலா தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவ
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி – அலங்கரிக்க
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
மசாலா தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும்
பன்னீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளறி, 5–7 நிமிடம் வறுக்கவும்.
மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Posted : July 18, 2025 5:16 pm
Topic Tags
Leave a reply
Forum Jump:
Related Topics
-
சீனிக்கிழங்கு கட்லெட்
12 months ago
-
பெப்பர் சிக்கன் வறுவல்
12 months ago
-
பைனாப்பிள் கேசரி
1 year ago
-
நாட்டுகோழி குழம்பு
1 year ago
-
புதினா சாதம்
1 year ago
Forum Information
- 105 Forums
- 1,693 Topics
- 2,274 Posts
- 60 Online
- 2,309 Members
Our newest member: Pradeepa pradee
Latest Post: இதயத்தின் மொழி
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
