Notifications
Clear all
The leader-44
The Leader (அடங்காத திமிர் அரசன்)
3
Posts
3
Users
0
Reactions
503
Views
Posted : June 22, 2026 9:59 am
லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 44)
இந்த டீலிங் உலகத்தை சத்ரியனே விட நினைச்சாலும் இனி விட முடியாது. ஏன்னா, அது புலி வாலை பிடிச்ச மாதிரி. வாலை விட்டால் புலியே நம்மளை கொன்னு முழுங்கிடும். இது தெரியாமல் விட்டுடுன்னு ரொம்ப சுலபமா சொல்றா.
தவிர, இனி அவளோட பொழைப்பும் அப்படித்தான் இருக்கப் போகுது. பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் இந்த மரத்துக்கும், அந்த மரத்துக்கும் அலைஞ்சிக்கிட்டே இருக்க வேண்டியது தான். சத்ரியனுக்கு வாழ்க்கைப்பட்டால் இனி கொலையையும், கொள்ளையையும் அவளும் சகிச்சுக்க வேண்டியது தான்,
இது தான் நிதர்சனம்.
(நான் ரெண்டு கதை முடிச்சு ரிவ்யூ கூட போட்டுட்டேன், இன்னும் நின் ப்ரேமம் மட்டும் முடிக்கணும்.
பதினாலு அத்தியாயம் முடிச்சிருக்கேன், சீக்கிரம் முடிச்சிட்டு ரிவ்யூ போட வாரேன்).
😴😴😴
CRVS (or) CRVS2797
Posted : June 22, 2026 11:59 am
Leave a reply
Forum Information
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 3 Online
- 2,306 Members
Our newest member: Chandraganesan
Latest Post: உந்தன் ரூபமே என்னில் வாழுதே!
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
