📖 Premium தளத்தில் கதைகள் வாசிக்க, 🛒 Amazon Kindle‑இல் கதைகள் வாசிக்க, ▶️ YouTube Channel‑இல் Audio novel கேட்க👇
Skip to content
மர்ம நாவல் நானடா
 
Share:
Notifications
Clear all

மர்ம நாவல் நானடா

1 Posts
1 Users
0 Reactions
621 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1178
Member Admin
Topic starter
 

link 👉👉👉மர்ம நாவல் நானடா

நாயகன் :ஹரிஷ் நாயகி :யாஷிதா
 
 மர்ம நாவல் நானடா:
 புதிதாக வாங்கிய வீட்டிற்கு ஹரிஷ் தன் பெற்றோருடனும் தாத்தாவோடும்  குடிபுகுக்கின்றான். அங்கே அமனுஷ்யம் இருப்பதாக அவனுக்குள் தோன்ற, ஒரு கட்டதில் அந்த இடத்தில் இருப்பது இன்விசிபெல் பெண் யாஷிதா என்று தெரியவருகின்றது. அந்த பெண் உருவம் இல்லாமல் எப்படி மாயமாய் அவ்விடம் இருக்கின்றால்? எதனால் அப்படி ஓரு நிலை? பழைய நிலைக்கு மாறுவாளா? என்று நகைச்சுவை கலந்த பேண்டஸி முறையில் கதையை அறிவோம். 

 
Posted : March 15, 2024 2:59 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved