எனக்காக வந்தவனே – 10
“செரிப்பட்டு வராது…” என மெதுவாகச் சொல்லிய ஜீவிதன் அமைதியாக தலையசைத்தான். “செரி…” என்றவன் அவளிடம் கைநீட்டினான். அவள் ஓரடி பின்னால் நகர்ந்து பின் தயங்கி நிற்க, அவன் கையை இறக்கிவிட்டு அவளை அமைதியாகப் பார்த்தான்.… Read More »எனக்காக வந்தவனே – 10
