இரசவாதி வித்தகன்-20
இரசவாதி வித்தகனே-20 மஞ்சரி போகும் வரை ஹாலில் கர்ம சிரத்தையாக பணியை கவனித்தான். அவள் ஆப்பமும் தேங்காய் பாலும் எடுத்து செல்லவும் சாப்பிட வந்தான். … Read More »இரசவாதி வித்தகன்-20
இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
Completed Novels
இரசவாதி வித்தகனே-20 மஞ்சரி போகும் வரை ஹாலில் கர்ம சிரத்தையாக பணியை கவனித்தான். அவள் ஆப்பமும் தேங்காய் பாலும் எடுத்து செல்லவும் சாப்பிட வந்தான். … Read More »இரசவாதி வித்தகன்-20
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
இரசவாதி வித்தகன்-8 தன் ஜடை கொத்தாக வித்தகன் கையில் இருக்கவும் மஞ்சரியோ, “உன்னை எதிர்த்து பேசிட்டேன்னு மொத்தமா பழிவாங்கிட்டல.. மத்தவங்க பார்க்க என் முடியை பிடிச்சி அசிங்கப்படுத்திட்ட…” என்றதும் சுற்றி முற்றி பார்த்தான். சிலர்… Read More »இரசவாதி வித்தகன்-8
இரசவாதி வித்தகன்-14 வித்தகன் பார்வை மறையும் அளவிற்குத் தள்ளி வந்தப்பின் “மயூரன் தப்பு பண்ணிட்டப்பா. நீ வித்தகனை அழைச்சிருக்கக் கூடாது. எனக்கென்னவோ பழசை மறக்க வந்த என் தங்கையிடம் அதையே பேசி… Read More »இரசவாதி வித்தகன்-14
இரசவாதி வித்தகன்-3 சட்டென வார்த்தை விட்டப்பின்னே வித்தகன் இருப்பதை அறிந்து அமைதியானார் சேதுபதி. மஞ்சரியோ, “மயூரன் அத்தான் எங்க அத்தைக்காக போகலை மாமா. இவருக்காக நெட் வசதி வேண்டும்னு போயிருக்கார். மத்தபடி… Read More »இரசவாதி வித்தகன்-3
அழுதழுது தன் மடியில் உறங்கிப்போயிருந்த மகளைத்தான் அஞ்சனா பார்த்தார். இப்போதுதான் அவள் குட்டியாக அவர் கைகளுக்குள் அடங்கி கியா மியா என்று கத்திக்கொண்டு இருந்தது போல இருந்தது. அதற்குள் இவ்வளவு பெரிய பெண்ணாகிவிட்டாளா என்றிருந்தது.… Read More »எனக்காக வந்தவனே – 19
(இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤️) நிலவைப் பார்த்து வானம் சொன்னது.. என்னைத் தொடாதே… என்று நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வானைப் பார்த்துப் பாடிக் கொண்டிருக்க, “அம்மா சேனல மாத்துங்கம்மா…” என்றான் ஜீவிதன் எரிச்சலாக. ஏனோ சவாலே… Read More »எனக்காக வந்தவனே – 18
ஏனோ காலை முதல்வேலையாக அக்காவை வெறுப்பேற்றிவிட்டு வந்தது மனதிற்கு இதமாக இருக்க, அபிதனுக்கு ஒரு உற்சாகமான மனநிலை இருந்தது. அந்த மனநிலையிலேயே கல்லூரி செல்வதற்கு வந்த பேருந்தில் ஏறியவன், பேருந்தில் காலியாக இருந்த ஒரு… Read More »எனக்காக வந்தவனே – 17
“தொடாதீங்க ஜீவி… ப்ளீஸ்…” எனவும், பொறுமையாகப் புன்னகைத்தவன் அங்கிருந்த நாற்காலி ஒன்றை எடுத்துப்போட்டு அவள் எதிரில் அமர்ந்தான். “இப்போ என்ன?” “நீங்க தொட்டா எனக்குக் குளிக்கணும் போல இருக்கும்… உங்க பாஷைல குளிக்கணும்… டாக்டர்… Read More »எனக்காக வந்தவனே – 16
கோபத்தில் மேலே வந்துவிட்ட வனபத்ராவுக்குக் கதவை அடைக்கவும் அவளைச் சூழ்ந்திருந்த நிசப்தம் பயமுறுத்துவதைப் போல இருந்தது. வீட்டில் இருந்த எல்லா விளக்குகளையும் தேடி எரியவிட்டவள், ஒரு அறைக்குள் சென்று ஹீட்டர் சுவிட்சையும் தேடிப் போட்டாள்.… Read More »எனக்காக வந்தவனே – 13
முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்த வயதான யானை ஒன்றைப் பரிசோதித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான் ஜீவிதன். முப்பதுக்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகளில் வண்டியை ஓட்டியபடி வந்தவனுக்குக் கவனம் தப்பக்கூடாது என்பது கவனத்தில் இருந்தாலும்… Read More »எனக்காக வந்தவனே – 11