அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-6
6 “வரவேண்டும். வரவேண்டும்.”அரண்மனையின் வாசலுக்கே வந்து வரவேற்றார் திவான். “வந்தேன். எல்லாம் சுக செய்தி தான்” நீதிமன்றத்தால் வேட்டுவமங்கலம் சமஸ்தானத்தை பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரிசீவர் துரைசாமி உள்ளே வந்தார். துரைசாமி சற்றே குள்ளமாக,… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-6