Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 6

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

அலைப்பறை கல்யாணம்-2

அத்தியாயம்-2   நந்தவனம் அப்பார்ட்மெண்டில் (நன்விழி கதையில் வருமே அந்த அப்பார்ட்மெண்ட்) தமிழரசன் இரண்டு படுக்கையறை கொண்ட தனி வீட்டில் வசிக்கின்றான்.    சொந்த வீடெல்லாம் இல்லை, வாடகைக்கு இருக்கின்றான். தன் கணினியை இயக்கி… Read More »அலைப்பறை கல்யாணம்-2

மொழி அறியா காதல் – அத்தியாயம் 2

“அயின்வென்ன அயின்வென்ன. ஹெமோம அயின்வெலா இடதென்ன. (வழி விடுங்க வழி விடுங்க… எல்லாரும் தள்ளிப் போய் இடம் விடுங்க.)” என்றவாறு சுற்றியிருந்த காவலர்களின் உதவியுடன் விமானநிலைய நுழைவாயில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தினார் ராஜபக்ஷ.… Read More »மொழி அறியா காதல் – அத்தியாயம் 2

அலப்பறை கல்யாணம்-1

*அலப்பறை கல்யாணம்*    எட்டு அடுக்கு கட்டிடம், நன்றாக உயர்ந்து கம்பீரமாய் கண்ணாடி மாளிகை போல ஒய்யாரமாய் நவீன வடிவமைப்பில் கட்டப்பட்டிருந்தது.   சற்று தூரத்தில் இருக்கும் ரோட்டில் செல்லும் வண்டிகள் எல்லாம் இந்த… Read More »அலப்பறை கல்யாணம்-1

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-16

16 வீரையன் கோட்டை நாடே விழா கோலம் பூண்டிருந்தது. சும்மாவா……………….! ஒன்றல்ல மூன்று கல்யாணங்கள். அதுவும் ராஜ குடும்பத்தின் மூன்று இளவரசர்களுக்கும் ஒரு சேர நடக்கும் திருமணங்கள். சமீப காலங்களில் போர் சத்தத்தை மட்டும்… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-16

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-18

18 விஜயன் பரபரப்பு அடைந்தான். “கருணாகரா, உனக்கு இவனை தெரியுமா?” கருணாகரன் அவனிடமிருந்து பார்வையை திருப்பி விஜயனை பார்த்தான். கருணாகரனின் கண்களில் குழப்பமே ஓங்கியிருந்தது. அது ரோகிணியின் கண்களில் தெரிந்தது. ‘சொல்லு கருணாகரா, உனக்கு… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-18

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-17

17 கேவி கேவி அழுது கொண்டிருந்தாள் ரோகிணி உடையை கூட மாற்றி கொள்ளாமல் மஞ்சத்தில் படுத்து கொண்டு விசும்பி கொண்டிருந்வளை யே பார்த்து கொண்டு மஞ்சத்தில் அமர்ந்திருந்தான் விஜயன். “ரோகிணி. என்னை பாரேன்’” “உஹும்…………..!… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-17

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-15

15 “அப்படியானால் மரம் விழுந்து பாஸ்கரரும் ராணியாரும் இறக்கவில்லை என்கிறீர்களா மந்திரியாரே?” எதிரே அமர்ந்திருந்த மன்னர் சுந்தர உடையாரை பார்த்து கொண்டே மந்திரி குணநாதனை கேட்டார் வீர ரெகுநாத பூபதி. மந்திரி குணநாதனும் சுந்தரரை… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-15

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-14

14 “உனக்காக, எல்லாம் உனக்காகவே செய்தேன்” எதிரே மஞ்சத்தில் உட்கார்ந்திருந்த தன் மகன் மணிபல்லவனை பார்த்து சொன்னார் திவான். மணிபல்லவன் திவான் வில்வனாதனின் ஒரே மகன். வேறு பெண் மக்கள் கூட கிடையாது. நல்ல… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-14

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-13

13 “நான் உன்னை முதல் முறை பார்த்த போது ஏன் அவ்வளவு அலங்கோலமாக இருந்தாய்?. அதுவும் திவான் உன்னை தயார் செய்து விட்டு வந்து என்னை கூட்டி போவதாக சொல்லியும் அந்த லட்சணத்தில் இருந்தாய்.”… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-13

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-12

12 அவள் அவனை நிமிர்ந்து பார்த்து கேட்டாள், “எப்படி சரியாக சொன்னீர்கள்” என்று. அவள் முகத்தை நன்றாகப் பார்த்தான். சொல்லப் போனால் இப்போது தான் இத்தனை அருகாமையில் ஆழ்ந்து அந்த பால் வடியும் முகத்தைப்… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-12