Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 7

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-11

11 “ரோகிணி, எனக்கு இந்த அரண்மனையை சுற்றி காண்பியேன்” “என்ன…….?” “ஏன்? என்ன நான் தப்பா கேட்டது மாதிரி இப்போ இப்படி அதிர்ச்சி ஆயிட்டே. நீ பிறந்து வளர்ந்த இந்த அரண்மணையை சுற்றி காட்டுன்னு… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-11

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-10

10 இப்போதேல்லாம் தினசரி விஜயன் ரோகிணி முத்தம்மா மூவரும் மாலை வேளைகளில் வேட்டீஸ்வரன் கோயிலுக்கு போவது அன்றாட பழக்கமாயிற்று.காலை வேளைகளில் ஆசிரியர்கள் வந்து தமிழும் பாட்டும் நடனமும் சொல்லி கொடுக்க தொடங்கி இருந்தார்கள். வறண்ட… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-10

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-9

9 ரோகிணி அவள் அறையில் கட்டிலில் படுத்திருந்தாள். கண்கள் மூடியிருந்தது. வைத்தியர் அவள் நாடி பிடித்து பார்த்து கொண்டிருந்தார்.“இளவரசே, காய்ச்சலின் வேகம் அதிகமாக இருக்கிறது. காயங்களும் அதிகமாகவும் ஆழமாகவும் இருக்கிறது.” “காட்டில் உள்ள முள்ளோ… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-9

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-8

8 கூடத்தை விட்டு வெளியே வந்த விஜயன் திவானிடம் சொன்னான். “ரோகிணியை கூப்பிடுங்கள். உணவருந்தலாம்.” என்று. “அது, அது வந்து………..” இழுத்து தயங்கி நின்றார். “ஏன்? என்ன விஷயம்?” “இல்லை இளவரசே, ரோகிணி தேவியார்… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-8

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-1

வேண்டும் நீ எந்தன் நிழலாய் அத்தியாயம் -1 இந்தியாவில் தொழில் துவங்கப்போகும் ஜப்பானிய நடிகர் மற்றும் பாடகரான திரு.ஆராஷி ஷிமிஜு( Arashi Shimizu) மற்றும் அவரது சகோதரர் ரியோட்டோ ஷிமிஜு (Ryoto Shimizu)இந்தியா வருகை..… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-1

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-7

7 எள் விழுந்தால் எண்ணை எடுத்து விடலாம் அவ்வளவு கூட்டம். தர்பார் மண்டபத்தில் சிங்காசனத்தின் வலது புறம் எல்லா குறுநில அரசர்களும் மந்திரி பிரதானிகளும் வீற்றிருந்தார்கள். இடது புறம் பொதுமக்கள் கூடி இருந்தார்கள். சிம்மாசனத்தில்… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-7

மஞ்சணத்தி மலரே-3

   அத்தியாயம்-3 காவல்நிலைய வாசலை கூட மிதிக்கவில்லை ஹர்ஷா. அதற்குள் ஓடி வந்து  வித்யா  அவனது காலை பிடித்து கொண்டு மகளை விட்டுவிடுமாறு கெஞ்சி  கதறினார். தாயை போன்றவரின்  இச்செயலில் பதறி போனான் விடலை… Read More »மஞ்சணத்தி மலரே-3

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-6

6 “வரவேண்டும். வரவேண்டும்.”அரண்மனையின் வாசலுக்கே வந்து வரவேற்றார் திவான். “வந்தேன். எல்லாம் சுக செய்தி தான்” நீதிமன்றத்தால் வேட்டுவமங்கலம் சமஸ்தானத்தை பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரிசீவர் துரைசாமி உள்ளே வந்தார். துரைசாமி சற்றே குள்ளமாக,… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-6

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-5

5  தன் வாழ்வின் இக்கட்டான இந்த கால கட்டத்தில்,தன் எதிர்காலம் போன்று தன் முன்னே நீண்டு கிடக்கும் சாலையில் பார்வையை பதித்திருந்தான். மேல் மாடத்தில் தங்கியிருந்த விஜயன் பிராயாணதிற்கு தயாராகி வெளியே வந்தான். குதிரையை… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-5

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-4

சாளரத்தில் கைப்பிடி சுவற்றின் மேல் சாய்ந்து கொண்டு தூரத்தில் தெரிந்த கடலை பார்த்துக் கொண்டிருந்தாள் லீலாவதி. பக்கத்தில் சுவற்றில் இடது காலை ஊன்றி கொண்டு இடது தோளை சாளரத்தில் சாய்த்து நின்று கரங்களை நெஞ்சின்… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-4