புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content
Notifications
Clear all

கரை தந்த கடலே-14

4 Posts
3 Users
2 Reactions
1,421 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 457
Member Admin
(@M. Sarathi Rio)
Posts: 161
 

கரை தந்த கடலே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 14 Final)

அட... ப்ரதீப்க்கு ஆரம்பம் தான் சறுக்கல், அதற்கப்புறம்
ஜெட் வேகம் தான் போலயிருக்கே. போகிற ஸ்பீடைப் பார்த்தால் கண்டிப்பா பிரசன்னாவுக்கு தம்பியோ தங்கையோ கன்ஃபார்ம்ட் தான் போல.

எப்படியோ பிரசன்னா விடாகண்டனா இருந்து தான் நினைச்சதை சாதிச்சு காட்டிட்டான். எல்லாருக்கும் தகப்பன் தான் ரோல்மாடலா இருப்பான், இங்கே மகன் பிரசன்னா ரோல் மாடலா அமைஞ்சிட்டான். அதற்கும் காரணம் பிரதோப்போட நல்ல மனசும், வளர்ப்பும் தான் காரணம் என்கிறதுல சந்தேகமேயில்லை சூப்பர்.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : April 8, 2026 6:20 pm
Site-Admin reacted
(@Eswari Skumar)
Posts: 78
 

அருமையான கதை டா... இது மாதிரி ஷார்ட் ஸ்டோரீஸ் இருந்தா சைட்ல போடுங்கடா.ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ❤️❤️❤️❤️❤️


 
Posted : April 8, 2026 6:49 pm
Site-Admin reacted
(@kavibharathi)
Posts: 212
Estimable Member
 

Short story ah irundhalum Pradeep prasanna oda appa paiyan bonding rombha vae aazhamanathu than and story oda plot um eppo vum pola attagasam .


 
Posted : April 9, 2026 9:17 am

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved