புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

Forum

ஸ்டாபெர்ரி பெண்ணே
 
Notifications
Clear all

ஸ்டாபெர்ரி பெண்ணே

1 Posts
1 Users
0 Reactions
1,098 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1172
Member Author Access
Topic starter
 
[#48]

🔗👉ஸ்டாபெர்ரி பெண்ணே

நாயகன் நாயகி : வெற்றி செல்வன்-ஆராதனா 
          தான் விரும்பும் பெண் ஆராதனா வேறொருவனான உதய் என்பவனை விரும்ப, அதனை ஏற்று ஒதுங்கி செல்ல எண்ணி இருந்தான் நாயகன் வெற்றி செல்வன். ஆனால் விதியோ நாயகி ஆராதானாவுக்கு சதி செய்து சிலரின் கடத்தல் செயலால் கசப்பான சம்பவத்தினில் தள்ளபட, நாயகனின் வீட்டில் மறதி நோயால் வந்து சேர்க்கின்றாள். நாயகன் அவள் நோயை அறிந்தும் அவளுக்கு ஏற்பட்டிற்கும் அனைத்து கசப்பான உண்மை அறிந்தும் ஏற்கின்றானா? 
  அந்த உண்மை அவன் நாயகிக்கு சொல்லாமல் மறைக்கின்றானா இல்லை ஆராதனாவிடம் உண்மை சொல்லி வாழ்கின்றானா? 
     உதய்-மகேஸ்வரி ஜெகதீஷ் என வந்து சுவாரசியம் கூட்டுகின்றனர். 

 
Posted : December 26, 2023 7:10 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved