Skip to content
Notifications
Clear all

The leader-20

2 Posts
2 Users
0 Reactions
148 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 416
Member Admin
Topic starter
 
[#3993]

https://praveenathangarajnovels.com/the-leader-20/


 
Posted : May 30, 2026 7:42 am
Topic Tags
(@M. Sarathi Rio)
Posts: 131
 

தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 20)

ஷ்ரத்தாவைப்பத்தி வேண்டாத அசிங்கமான ரூமரை பரப்பி, பலி ஆடு தலையை தொங்கப் போட்டுட்டு அவனைைத் தேடி தானா வரணும்ங்கிறது தானே சத்ரியனோட எண்ணமே. ஆனா, ஆடு பலியாகுதா, இல்லை பலி வாங்குதா என்கிறதுல தானே சுவாரசியமே இருக்கும்.

இந்த சத்ரியன் எதுக்கு அத்தனைப் பெரிய டானா, கிங்க்பின்னா இருந்திக்கிட்டு பாடிகார்ட்ஸ் இல்லாமல் ஷ்ரத்தா பின்னாடி தனியா வரணும் ? அந்தளவுக்கா லஸ்ட் கண்ணை மறைச்சிடுச்சு ?

அது சரி, இந்த எக்ஸ் உண்மையிலயே சத்ரியனோட எதிரியா, இல்லை எக்ஸே சத்ரியன் தானா...? ஏன்னா, இது ஷ்ரத்தாவுக்கு வைக்கும் சோதனையான்னு டவுட் வருது.

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : May 30, 2026 8:35 am

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved