The leader-23
தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 23)
அது சரி, இவ எதுக்கு அவனை பார்த்தாலே பிடிக்கலை, பிடிக்கலை, வெட்டிடுவேன், குத்திடுவேன்னு சொல்லிட்டு திரிஞ்சவ, இப்ப என்னடான்னா நர்ஸ் வேலையும், ஆயா வேலையும் பார்த்திட்டிருக்கான்னு தெரியலையே. அப்ப இருக்கா, இல்லையா...? பாவம் சத்ரியன் வீட்ல வேலைக்காரங்க யாரும்
இல்லைப் போல.
அடிப்பாவி மக்கா ! ஃபர்ஸ்ட் நைட்டுன்னு நினைச்சிட்டாளோ ? கோபத்துல ஜூஸை இவ குடிச்சிட்டு, எச்சில் ஜூஸை அவனுக்கும் கொடுத்துட்டாளே, கொடுத்துட்டாளே... அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சு போச்சு போ...இனி புள்ளை பிறந்திடும் போலவே...?
😀😀😀
அடேய் கூறுகெட்ட குப்பனே ! சந்தடி சாக்குல நெஞ்சை வேற தொட்டுப்பூட்டானே...? இதுல உனக்கு பதினெட்டு, எனக்கு இருபதுங்கிறது போய், எனக்கு முப்பது, உனக்கு பதினெட்டுன்னு டைட்டிலை வேற மாத்திப்பூடுவான் போல.
ஏம்மா ஷ்ரத்தா, அவன் உன்னை லேசா தொட்டதுக்கே விரலுக்கு முத்தம் கொடுக்கிறான், நீ என்ன அரை டஜன் சோப்பை உபயோகிச்சு அரக்க பரக்க தேய்ச்சு குளிக்கிறதை விட்டு ரூம் கதவை மட்டும் சாத்துற..?
ஒருவேளை, கனவுல டூயட் பாட போயிட்டாளோ...?
ஷ்ரத்தா அந்த வீடியோவை சத்ரியன் கிட்ட முதல்லயே காட்டி அது நிசமான்னு கேட்டிருக்கலாம்...? இவளுக்கு லேட்டாத்தான் மூளை வேலை செய்யும் போல.
போச்சு போ, அந்த டாக்டர் இப்ப விஷ ஊசி போட வந்திருப்பாரோ..? அதான் போட்டுத் தள்ளிட்டானோ..?
😴😴😴
CRVS (or) CRVS2797
Leave a reply
-
The leader-24
6 hours ago
-
The leader-22
2 days ago
-
The leader-21
3 days ago
-
The leader-20
3 days ago
-
The leader-19
3 days ago
- 61 Forums
- 1,657 Topics
- 2,185 Posts
- 20 Online
- 2,264 Members
