Skip to content
ஸ்மிருதி
 
Notifications
Clear all

ஸ்மிருதி

1 Posts
1 Users
0 Reactions
122 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 608
Topic starter  

🔗👉ஸ்மிருதி

ஸ்மிருதிக்கு ஒரே சமயத்தில் ஒட்டி பிறக்காத இரு குழந்தைகள் அகில்-முகில் பிறக்கின்றார்கள். ஆனால் அவ்விரு குழந்தைக்கும் வெவ்வேறு இரு தந்தைகள் பிரபஞ்சன் மற்றும் ஆத்ரேயன். அது எப்படி? கதை சுவாரசியமான திருப்புமுனைகளோடு யார் கதையின் நாயகன் ஸ்மிருதியின் கணவன் என்ற ஆர்வத்தோடு, அறிவியல் புனைவு கொண்டு எழுதபெற்ற கதை. 

 


   
ReplyQuote