Skip to content
Notifications
Clear all

எந்தன் உயிரமுதே

1 Posts
1 Users
0 Reactions
24 Views
Site-Admin
(@veenaraj)
Prominent Member
Joined: 12 months ago
Posts: 255
Topic starter  

பூமகள் மாதயிதழில் வெளியான நாவல்

💗எந்தன் உயிரமுதே💗. 

  விலை 40/- 

விஷ்ணு-கமலி இருவரின் காதல் கதை. 

பிரிந்த ஜோடி இணைந்த கதை, பழைய நினைவை மறந்து காதலியை அடையாளம் தெரியாது பிறகு சேரும் கதை. 

குறிப்பிட்ட மாதம் கழித்து புத்தகம் கிடைக்காது‌. அதனால் அறிவிப்பு வந்தவுடன் வாசிக்க விரும்புவோர் புத்தகத்தை வாங்கி படித்து கருத்தை வழங்குங்கள். 

 நன்றி. 


   
ReplyQuote