புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content
Notifications
Clear all

ஐயங்காரு வீட்டு அழகே-30

4 Posts
4 Users
1 Reactions
908 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1172
Member Author Access
(@M. Sarathi Rio)
Posts: 161
 

ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 30)

காருண்யா அத்தனை பேசினதும் தப்பு, அதுக்கு ராவணன் அவளை பப்ளிக்கா வைச்சு செய்யுறதும் தப்பு.
ம்... என்ன புருசன் பொண்டாட்டியோ, என்ன கர்மமோ..? இப்பவெல்லாம் மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்ங்கிற கான்செப்ட்ல தான் திருமண வாழ்க்கையே இருக்குதோன்னு சந்தேகமே வந்துடுது போங்க.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : July 15, 2025 8:30 am
(@kavibharathi)
Posts: 212
Estimable Member
 

Vai iruku nu aval um pesita kobam iruku nu ivan um mathavanga munnadi kammichitan adaponga ya nega lum unga sandai yum


 
Posted : July 15, 2025 9:09 am
(@gowsalya)
Posts: 8
Active Member
 

காருண்யா அவனை தப்பா நினைச்சு பேசலை, ஷாலினி மேல உள்ள ஆத்திரத்துல பேசுனா, ஆனால் இவன் என்ன கொஞ்சம் கூட இறங்கி வராம அநியாயத்துக்கு கோவப்படுறான்!!...


 
Posted : August 7, 2025 5:03 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved