புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content
Notifications
Clear all

ஐயங்காரு வீட்டு அழகே-39 (முடிவுற்றது)

4 Posts
3 Users
5 Reactions
1,209 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1172
Member Author Access
(@Eswari Sukumar)
Posts: 78
 

Super story dear..ravan and karu tom and jerry pair thaan...kathaiyoda onnra mudinjathu...eyalbaana kathai nagarvu... vazhthukkal ma 🎉 🎉 🎊 💐 💐 💐 


 
Posted : July 24, 2025 9:10 pm
(@M. Sarathi Rio)
Posts: 161
 

ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 39 Final)

 

எப்படியோ, முட்டிக்கோ கட்டிக்கோன்னே அடுத்த குழந்தைக்கும் அடித்தளம் போட்டாச்சு போல. ஆனா இந்த சண்டை இவங்க ரெண்டு பேருக்குள்ள இனி எப்பவும் இருக்கும் தான். சாதாரணமா ஒரே வகையறா பார்த்து கல்யாணம்  பண்ணவங்களுக்குள்ளயே அடிச்சுக்கோ பிடிச்சுக்கோன்னு இருக்கிறச்ச, ராவணன் காருண்யா அதர் ரிலிஜன் ஆச்சே.. அப்பசண்டையும் சச்சரவும் இருக்காதா...? அதோட சமாதானமும் இருக்கும் தானே.

இனி அப்படிதான்ங்க லைஃப் போகும். அதோ ஆராதனாவும் அப்பாவுக்கு ஏத்த மாதிரியும், அம்மாவுக்கு ஏத்த மாதிரியும் நல்லாவே ஆமா போட கத்துக்கிட்டா. புழைக்கத் தெரிஞ்ச புள்ளை.

எனிஹவ், வழக்கம் போல ஐயர் வீட்டுப் பெண், ஐயங்காரு வீட்டு பையன்னு ரெண்டு பேரையும் இணைச்சு வைச்சு ஒரு கலக்கு கலக்கிட்டாங்க நம்ம 

எழுத்தாளர் பிரவீணா அவர்கள் 

வாழ்த்துக்கள் சகி,..!  பாராட்டுக்கள்..!

 

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

 


 
Posted : July 24, 2025 9:17 pm
(@sabee)
Posts: 2
New Member
 

Chanceless story. As usual kalakkittinga. Enakkey ava baashai pesa viruppam vanthuduthu na paarungo. Keep writing!!!!


 
Posted : August 27, 2025 8:40 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved