Notifications
Clear all
கரை தந்த கடலே-1
கரை தந்த கடலே வாசிக்கறவங்க அப்படியே உங்க கமெண்ட்ஸை தட்டி விடுங்க.
Posted : March 27, 2026 7:52 am
Vijaya reacted
Topic Tags
கரை தந்த கடலே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 1)
வாவ்...! மகன் அப்பாவுக்கு பொண்ணு பார்க்குறானா...?
சூப்பர் போங்க. ஆனாலும், பத்தொன்பது வயசுலயே காதலும் வந்து, மகனையும் கையில் ஏந்தி, மனைவியையும் இழந்து, மகனை வளர்க்குற முழுப்பொறுப்பையும் சுமந்து..
பாவம் வாழ்க்கை எந்தவொரு சந்தோஷமும் இல்லாமல் வறண்ட பாலைவனமாத்தான்
போயிருக்கும் போல.
இப்ப மகன் அதை ஈடு செய்ய
வழியைத் தேடினாலும்..
அந்த வழியே மகனோட வாழ்கைக்கு தடையாகிடக் கூடாது, அதாவது புது அம்மா வந்து அப்பாவையும் மகனையும் பிரிச்சிடக் கூடாது தானே...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Posted : March 27, 2026 10:05 am
Leave a reply
Forum Jump:
Related Topics
-
கரை தந்த கடலே-14
1 month ago
-
கரை தந்த கடலே-13
1 month ago
-
கரை தந்த கடலே-11
1 month ago
-
கரை தந்த கடலே-10
1 month ago
-
கரை தந்த கடலே-9
1 month ago
Forum Information
- 68 Forums
- 1,615 Topics
- 2,097 Posts
- 9 Online
- 2,180 Members
Our newest member: Kavisai
Latest Post: தாரமே தாரமே வா-12
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
