Last seen: May 28, 2026 2:56 pm
"நீ மட்டும்தான் அக்கா பொண்ணு. அந்த இடம் உனக்கு மட்டும் தான்." 🥰 அவ அந்த போடு போடுறா அவள போய் குழந்தைனு சொல்றியே ரித்தி.
யாருடா இன்னொரு அக்கா மக! 😂😂 ஐசு பொறாமை பேச்சுக்கள் ரசிக்க வைக்கும் அழகு. 😍😍 பார் ரித்தேஷ் பார். முழுசா பொண்டாட்டி ...
ஆளுக்கொரு முளைய order செய்து சமைத்து சாப்பிடணுமா? 🤣🤣 எவ்ளோ பொறாமை பொங்கல்ஸ் ஐசுசுசுசுசுசு.... அவ கண்ணு கலங்கினதும் இவரு மனசு கலங்க...
உதவி செய்வதை பிச்சை போட்டதாய் ஊர் முழுக்க தம்பட்டம் அடிப்பதுடன் அவர்கள் ஏதோ சுயகெளரவம் துறந்த அடிமைகள் என்று எண்ணுவது எத்தனை கொடுமை. தணிகாச்சலம் தலை...
இந்த ஆட்டோக்காரன் வேண்டாம். 🤭 ஊர் உலகிற்கு அதன் குற்றச்சாட்டிற்கு பயந்து என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. 😒
சேலை கிழிந்தது தான் தெரியும், அதன் உண்மை காரணம் அறிய யாரும் முயல மாட்டார்கள். 👏🏽👏🏽 முற்றிலும் உண்மை.
பழகும் நண்பர்களின் தேர்வு நல்ல முறையில் இருக்க வேண்டும். அவர்கள் சொல்கிறார்கள், அவர்கள் சொல்வதை செய்யவில்லை என்றால் கீழாக நினைப்பார்கள் என்றெல்லாம் எண...
தம்பியை வீட்டிற்கு வர வைக்க ஏதேனும் காரணம் வேண்டும் பாசக்கார அக்காவிற்கு. அவனை வாயில் இட்டு வறுத்தெடுக்க காரணமே தேவையில்லை அவர் மகளுக்கு. ...
தன்மானம் இழக்காமல் அதே நேரம் அக்காவின் மனமும் நோகாமல் இருக்க வழி தேடி வீட்டைவிட்டு வெளியேறி விட்டான் ரித்து. ஐஸ்வர்யாவின் சிறுபிள்ளைத்தனமா கோவம். &...
ஐசு ❤️ ரித்தி அவள் நலனுக்காக வேண்டிக்கொள்ளும் ரித்தி. உறவை தெரியப்படுத்த கூட வெறுக்கும் ஐசு. பேய் மாதிரி வந்து நாய் மாதிரி கத்தர ...
- 57 Forums
- 1,689 Topics
- 2,270 Posts
- 13 Online
- 2,303 Members
