Skip to content
Share:
Notifications
Clear all

ப்ரியா பாண்டீஸ் review for நீயென் காதலாயிரு

1 Posts
1 Users
0 Reactions
464 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 559
Member Admin
Topic starter
 

ப்ரியா பாண்டீஸ் review

ப்ரியதர்ஷினி மேல் சுமத்தப்படும் திருட்டு பழியில் ஆரம்பமாகிறது கதை. ப்ரியா சந்தோஷ் திருமணம் பெரியவர்கள் பேச்சில் இருக்க, அந்த திருட்டு பழியால் அது அப்படியே நின்று விடுகிறது. அவன் இன்னொரு அத்தை மகளை காதலிக்கிறான்.

சிறு வயதிலிருந்து சந்தோஷின் பேச்சில் பார்க்கமாலே ஒருவர் ஒருவரை விரும்பும் ப்ரியா இந்திரஜித் எப்படி தடைகள் தாண்டி பெற்றவர்கள் சம்மதத்துடன் சேருகிறார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே...


 
Posted : August 19, 2024 3:18 pm
Topic Tags

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved