Notifications
Clear all
காதல் பிசாசே!
ராணிமுத்து வெளியீடு
1
Posts
1
Users
0
Reactions
1,131
Views
காதல் பிசாசே! என்ற நாவல் ராணிமுத்து இதழில் 2025 மார்ச் 16 ஆம் தேதி வெளியானது.
நாயகன் சந்துரு
நாயகி சத்யா
நாயகி சத்யா சந்துருவை காதலிப்பதாக கருதி காதலித்தவனையே மணக்க திருமணம் செய்து வைக்க முனைகின்றார் சத்யா தந்தை. ஆனால் சத்யா சந்துருவை காதலிக்கவில்லை என்று பலமுறை கூறியும் அதை செவிமடுக்காமல் ஊரில் பேசும் வதந்தியை வைத்து இந்த திருமணம் நிகழ்கின்றது. திருமணத்திற்கு பின் சத்யா சொன்னது உண்மை என்று தெரியவர தந்தையின் மனநிலை என்ன? சந்துரு சத்யா மண வாழ்க்கை நிலைக்குமா? கதை எதார்த்தமான சூழ்நிலையில் நகரும் கதை.
அனைத்து நியூஸ் பேப்பர் கடைகளில் கிடைக்கும்.
Posted : March 16, 2025 5:29 pm
Topic Tags
Leave a reply
Forum Information
- 105 Forums
- 1,692 Topics
- 2,276 Posts
- 15 Online
- 2,308 Members
Our newest member: Gayathri123
Latest Post: நீயென் காதலாயிரு
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
