புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content
Notifications
Clear all

ஐயங்காரு வீட்டு அழகே-15

3 Posts
3 Users
2 Reactions
1,004 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1172
Member Author Access
(@M. Sarathi Rio)
Posts: 161
 

ஐயங்காரு வீட்டு அழகே..! எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ் (அத்தியாயம் - 15) வாவ்...! ரோகிணி நல்ல அம்மா, நல்ல மாமியார். இவங்களை ரொம்ப பிடிக்குதே. ஆனா, இந்த காருண்யாவைத்தான் எனக்கு பிடிக்கவே இல்லை, ராவணனை பிடிக்குதோ இல்லையோ, ஆனா இப்படியா பட்டு தெறித்தாற் போல கறார பேசறது. அட்லீஸ்ட் பேசறச்சயாவது கொஞ்சம் ஸீவீட்டா, இன்முகத்தோட பேசலாமே. ராவணன் கிட்ட மட்டுமில்லை, அவளோட ஃப்ரெண்ட்ஸ்ங்க கிட்ட கூட ஒரு மாதிரி தான் பேசறா. விட்டா உன் புன்னகை என்ன விலைன்னு கேட்கணும் போல. போயும், போயும் ராவணனோட வாழ்க்கை இவ கூடயா ஜோடி சேரணும்ன்னு நினைக்க வைச்சிடுறா போங்க. 😀😀😀 CRVS (or) CRVS 2797


 
Posted : June 29, 2025 8:42 am
(@kavibharathi)
Posts: 212
Estimable Member
 

Rohini nijamavae super nan mamiyar nu athigaram panna iyal ah ava thayakatha yum bayatha yum solve panrathu pola pesi irukaga .

Patti ah yum entire ah korai sollamudiyaathu avanga generation ah la enna follow pannagalo athu than avanga solluraga avolo than but ravanan appo la irundhu ippo varaikkum avanga behaviour ah notice panra enna athu patti ku than theriyala 


 
Posted : June 29, 2025 12:06 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved