கரை தந்த கடலே-2
கரை தந்த கடலே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 2)
அய்யய்யோ..! இது வில்லங்கம் பிடிச்ச பொண்ணு பார்க்குற வேலையா இருக்குமோ..? பிரசன்னாவோட ஃப்ரெண்ட்ஸ் கழண்டுக்கிட்ட மாதிரி நாமளும் கழண்டுட்டு இருக்க வேண்டுமோ...?
பின்னே என்னங்க...? அப்பாவும் பிள்ளையும் ஒரே பெண்ணை பார்க்கப் போறது சரியான வில்லங்கம் பிடிச்ச ஐடியாவா இருக்கும் போலவே..? அப்பாவுக்கும்
பிள்ளைக்கும் எப்படியும் ஏஜ் டிஃபரன்ஸ் இருக்கிற மாதிரி, பெண்ணுக்கும் ஏஜ் டிஃபரன்ஸ் இருக்கும் தானே..? பெண்ணுக்கு எப்படியும் இருபத்தொன்னு இருந்தால் பிரசன்னாவுக்கு சூட் ஆகும். அதுக்கு மேல போனாலும் பிரசன்னாவுக்கு சூட்டாகாது, ஏன்னா பொண்ணோட வயசு பையனை விட அதிகமா போகக் கூடாது தானே..?அதே நேரத்துல முப்பது வயசு கிட்ட இருந்தால் தானே பிரதீப்புக்கு சூட்டாகும். ஒருவேளை, இருபத்தொன்னு இருந்தால் எப்படி பிரதீப்புக்கு சூட்டாகும். இது அநியாயம் இல்லையா..? இப்ப வேற சுஹாசினி பிரதீப் தான் மாப்பிள்ளைன்னு நினைக்கிறச்ச ரொம்பவே
மிஸ்மேட்சிங்கா இருக்குமே...?
இது என்னடா நமக்கு வந்த பிரச்சினை...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Leave a reply
-
கரை தந்த கடலே-14
5 months ago
-
கரை தந்த கடலே-13
5 months ago
-
கரை தந்த கடலே-11
5 months ago
-
கரை தந்த கடலே-10
5 months ago
-
கரை தந்த கடலே-9
5 months ago
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 30 Online
- 2,306 Members
