Notifications
Clear all
கரை தந்த கடலே-3
Posted : March 29, 2026 1:34 pm
Topic Tags
கரை தந்த கடலே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 3)
ஓ மை காட்..! பிரசன்னா பிரதீப்போட பையன் இல்லையா...? அப்படின்னா காதலிச்ச பொண்ணும் இல்லாமல், சுனாமியில கிடைச்ச குழந்தையையும் தனி ஒருவனா எடுத்து, வளர்த்து...
ரியலி பிரதீப் இஸ் க்ரேட்.
ஆக மொத்தம், பிரதீப் தனக்கான வாழ்க்கையை இந்த நாற்பது வயசுலயும் வாழவே இல்லைப் போல. ஸோ..
அன்னைக்கு அப்பா மகனுக்கு ஆற்றின கடமையை, இன்னைக்கு மகன் தந்தைக்கு செய்யும் கடமையா இதை செய்ய நினைக்கிறான். அதுல தப்பிருக்கிறதா எனக்குத் தெரியலை. யாருக்குத் தெரியும், அந்த சுஹாசினியே கூட விரும்பி பிரதீப்பை நாடி வரலாம். அப்படியாவது சுஹாசினி வந்தால் பிரதீப் ஏத்துப்பாரா ..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Posted : March 29, 2026 2:03 pm
Leave a reply
Forum Jump:
Related Topics
-
கரை தந்த கடலே-14
2 months ago
-
கரை தந்த கடலே-13
2 months ago
-
கரை தந்த கடலே-11
2 months ago
-
கரை தந்த கடலே-10
2 months ago
-
கரை தந்த கடலே-9
2 months ago
Forum Information
- 61 Forums
- 1,672 Topics
- 2,223 Posts
- 10 Online
- 2,266 Members
Our newest member: Sutha bala
Latest Post: மௌனமே வேதமா-1
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
